பக்கம்:வீரபாண்டியம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$Ꮛ2 வீர பாண் டி ய ம் அரசுக்குக் கடிதம் அனுப்பியது. 15:0. இல்லடைந்து கட்டபொம்முக் கொருகடிதம் கடிதாக எழுத லான்ை: நல்ல மன்னன் என்றுன்னே நயந்தழைத்து நாங்கள் பல சிறப்புஞ் செய்தோம்; வல்லேயிங்த மண்ணறிய வானறிய நண்பனென வாக்குத் தந்தாய்! நெல்லேவந்து கொள்ளே கொண்டு காவலரைக் கொன்றகன்ருய் நீதி தானே? (79) 152 மீ. பிள்ளை மகன் ஒருவனுன்றன் குடிகெடுக்கப் பிறந்துள்ளான்; பேணி நாளும் வெள்ளமெனத் துயர்கள் மிகச் செய்துமே வருகின்ருன்; வெளிவே டத்தான் : உள்ளமெலாம் கள்ளமே யூறிநின்ருன் நயவஞ்சன் ஒளிந்து நெல்லேக் கொள்ளே செய்து போயுள்ளான்: நீயறியாய் என்பதுவுங் குறித்துள் ளேமால். (80) :512. துன்மதியாம் இவனே யுமோர் அமைச்சாகத் துணிந்து நீ சூழ்ந்து கொண்ட தென்மதியோ? அரசாட்சி என்றுமே அரியசெயல் ஆத லாலே நன்மதியாளரை யாய்ந்து நட்பாகத் துணேக்கொண்டால் நாளு நன்ரும்: முன் மதியா மகிழ்ந்துலக முழுதேத்தும் பெருநலனு மூளு மன்றே. (81) 1513. கெடுகாலன் அவனுறவை யுடனெழிக்க; கெல்லேவந்து கொள்ளே செய்த படுபாவி அவனே என்கைப் படுத்துகபாழ் செய்ததற்கும் ஈடு பண்ணிக் . 79. கும்பினியாரோடு உறவாடி துரைகள் சூடாமணி என்ற பட்டமும் இரட்டை வாளும் பல பரிசுகளும் இந்த மன்னன் முன்னம் பெற்று வந்திருக்கிருன். அந்த நட்பு நிலை இங்கே நயமாச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/309&oldid=912804" இலிருந்து மீள்விக்கப்பட்டது