பக்கம்:வீரபாண்டியம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கெல்லைக் கொள்ளையிட்ட படலம். 258. கொடிதாக இனியொன்றும் நிகழாமல் காப்பதெனக் குறிப்புஞ் செய்து முடிவாக ஒரு பதிலே வாரம் ஒன்றுள் விடுக:இன்றேல் முடிவு கண்டாய்: (82) 1514. என்றெழுதி யஞ்சலா ளிடமனுப்பிச் சங்கமுத லவர்க்கு மேலே ஒன்றெழுதிப் போரிலுயிர் துறந்தவர்தங் கிளேக்கியைந்த துதவி நின்ற துன்றுபொதி நெற்களத்தைச் செம்மைசெயம் படிதுரண்டிப் பிள்ளே மீது கன் றியவெங் கோபமாய் என்செய்வ தெனச்சூழ்ந்து கடுத்தி ருந்தான். (83) கடிதம் கண்டு அரசன் கவன்றது. 1515. அனுப்பிய அத் திருமுகமும் பாஞ்சைநகர் த&னயடைந்தது அரசன் கண்டான்: மனுப்படிநாம் முறைசெய்யு மாட்சிமிக நன்று நன்றே! அமைச்சே யிங்கன் துணிப்படியும் பழிச்செயலத் துணிந்துசெய்தால் பிறரைநாம் சொல்வ தென்னே? இனிப்படியான் இவன் படித்த படிப்பெல்லாம் ஈனமென இகழ்ந்து கின்ருன். (8.4% 16. சங்கமுதல் தலைவர்கமை யுவந்தழைத்துத் தகைமைசெய்து நாம்செய் துள்ள பங்கமெல்லாம் அறமறந்து பண்புபா ராட்டியுயர் பரிகள் ஏழும் தங்கமணிச் சிவிகைமுதற் பலவுந்தக் துறவாடித் தமிழ்த்தென் ட்ைடின் சிங்கமெனப் புகழ்ந்துவிட்ட சங்ககெல்லைக் கொள்ளேயிட்ட தீமை என்னே: (85? கன்றியை கினைந்தது. 7. ஒருநன்றி செய்தாரை யுள்ளத்தே நினேந்தென்றும் உயிர்கட் பாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/310&oldid=912807" இலிருந்து மீள்விக்கப்பட்டது