பக்கம்:வீரபாண்டியம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+254 வி ர பாண் டி யம். பெருநன்றி யுடன் பேணிப் பெரியர்நிற்பர்: சிறியரன்றே மறந்து போவர்: தருநன்றி தனே மறந்தும் தாமவர்க்குப் பிழைபுரிதல் சண்டா ளர்க்கே வருமன்றி மற்றவர்க்கு வருங்கொல்லோ? வந்த திவன் பாலி தென்னே! (86) 1518. பிறரெல்லாம் திறைசெலுத்திப் பணிசெய்யப் பெருமையுடன் பேணி நம்மை உறவுகொண்டு வரியகற்றி யுரிமைசெய்தார் ஓராண்டும் நிறைய வில்லை: மறமிகுந்திச் செயல்புரிந்த வகைதெரிந்தால் நம்மையவர் மதிப்பார் கொல்லோ? அறமிகுந்த பதியிருந்தும் அரசிருந்தும் அநியாயம் செய்தா னன்றே. (87) 1519, கள்ளர்களேத் தலையடக்கிக் களவெல்லாம் நிலையொடுக்கிக் கருதா ரென்ன உள்ளவரை யுளமடக்கி யுலகமெலாம் நலமடைய வுயர்ந்து நின்றேம்: பிள் இளமகன் உள்ளிருந்தே கள்ளமக னுஞ்செய்யாப் பிழையைச் செய்தே எள்ளலுடன் அடக்கமா யினியவன்போல் இருக்கின்ருன் இருப்பு கன்றே ! (88) மந்திரியை அழைத்துவரச் சொன்னது. 1520. என்றயலே நின்றவர் பால் ஏந்தலிசைத் தகம்வருந்தி யிப்போதே போய் ஒன்றுமவ னுடனுரையா துடன் அழைத்து வாருமென நால்வ ரோடிச் சென்றவனேக் கண்டரசு கொண்டுவர வருளியதென் றினிது செப்ப நன்றெனவே முன்னெழுந்து நால்வர்.பின்னே தொடர்ந்துவர நடந்து வந்தான். (89)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/311&oldid=912809" இலிருந்து மீள்விக்கப்பட்டது