பக்கம்:வீரபாண்டியம்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 வி ர பாண் டி யம். மன்றல்செய் முன்னம் மறுபுலத் தவர்க்கு வரன்முறை யுரியதாய் மன்றில் ". கின்றகெல் லனேத்தும் கிறைகுலைத் தெடுத்தாப் நேர்ந்தவர் தமையெலாம் படுத்தாய் நன்றுகின் மனத்தி னிலேயென வெறுத்து நகைத்தனன் நரசிங்க மனே யான். (93). 1525. நெறிமுறை எவரும் கிலேத்துகின் ருெழுக நேர்ந்துமுன் னின்றவர் தாமே அறிவழிங் திழிந்து பழிவழி புகுந்தால் அயலவர் செயல்நிலை என்னும்? மறுபுல மன்னர் திறை தரக் கொண்டு மனுநெறி கண்டுநாம் நின்ற பொறி நல மெல்லாம் ஒருசிறு தொழிலால் போக்கினே நோக்கம்வே றென்னே? (94) 1528. முறைபுரிங் தொழுகும் அரசினேத் தெய்வம் முன் னின்று காக்குமென் றுரைத்த மறைமொழி மறந்தாய்: மனுவழி துறந்தாப்: மதியிழிந் துறு பழி புகுந்தாய்! கறையழி குளம்போல் வளமெலாம் தொலேயக் கருதுநன் னிலையினேக் கடந்தாப்: நிறையழி மகளிர் நீர் மைபோல் நிமிர்ந்து கின்றனே நன்றுகின் நிலைமை: (95.] 1527. தன்னேவே றடக்கு வாறிலே யென்று தருக்கிமேல் நிமிர்ந்துதன் மனம்போல் மன்னவன் ஒழுகின் மாநிலம் அவனே மாவின மெனமதித் திழிக்கும்: முன்னவர்க் கெல்லாம் முன்னவ னை முழுமுதற் பரமனும் அவனேச் சின்னவர்க் கெல்லாம் சின்னவ னுகச் செய்தருள் புரிகுவன் சினங்தே. (96) 1528. பதவிமே லுயர்ந்தான் தன்னுயர் கிலேயின் பான்மையை முன்னுற அறிந்து 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/313&oldid=912813" இலிருந்து மீள்விக்கப்பட்டது