பக்கம்:வீரபாண்டியம்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. நெல்லைக் கொள்ளையிட்ட படலம். 267 மதமொழிந் தெவர்க்கும் எளியன யினிய வாய்மொழி யுடையய்ை என்றும் இதமுடன் ஒழுகின் இருமையும் பெருமை இன்பமும் புகழுமென் மேலாய் நிதமும்வங் தெய்தும் நித்தனும் அவனே கித்தனச் செய்குவன் கினேந்தே (97) 1529. பத்திமான் போல நடித்தனே நல்ல பாவனே காட்டினே நாளும் புத்திமான் என்னப் புறத்தவர் மெச்சப் புகழ்ந்துபற் பலவினே புரிந்தாய் குத்திர மான இச்செயல் தன்னேக் கூசிடா தியற்றினே யால்ை எத்திறம் இன்னம் உன்னே நான் நம்பி இவ்வா சியற்றுவ தென்ருன். (98) 1530. ஒருமகன் மனமென் றுரைத்தமை யால்யாம் உவந்திரண் டாயிரம் பொன்னும் அருமைநற்சென்னெல் நூற்றைம்பான் கோட்டை யளவுமே அருளினேம் அவைதாம் உரிமையிற் போதா வெனினும் யாம் மீள உதவுவேம் ஒன்றுமே சொலாமல் இருமையும் கெடுக்க அயலவர் கெல்லே எடுத்தனே ஈனமே அந்தோ! (99) 1531. கேடுதான் வருமுன் மதிகெடு மென் னும் கேடிலா வுண்மையை இன்று நாடுமுன் னிடத்தே நான்கண்டு தெளிந்தேன் நானில மெங்குமே நகையாய்த் தேடிய புகழும் பெருமையும் திருவும் 99. இருமை-இம்மையும் மறுமையும். உன் செயல் பழியும் பாவமும் உடையது எனக் கொள்ளே செய்த அந்த இழிநிலை யை விழி தெரிய விளக்கின்ை. 100. கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்பது பழமொழி. கொடிய கேட்டுக்கு நெடிய வழிதேடி விட்டாய் என்று மனம் நொந்து குறித்துள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/314&oldid=912815" இலிருந்து மீள்விக்கப்பட்டது