பக்கம்:வீரபாண்டியம்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 வி ர பாண் டி யம் சேரவே கெட்டுயர் குடியும் பாடழிங் தொழியும் என்பதை நீசெப் பழிவினே எளிதுமுன் பகரும். (1 OO} 1532. மந்திரி கண்ணும் மாநிலம் புரக்கு மன்னவற் கென்னவே மனுநூல் முந்துற வுரைத்த மொழிகிலே சிறிதும் முன்னிலை; என்னிலே யறி யாய்! இந்தவா றீன இழிகொடுஞ் செயலே இயற்றியைப் ெேயனின் இனிமேல் கிங்தைவேறென்னே? நிலைமைதான் என்ளுே? ணிேலத் துயர்வுதா னென்னே! (1019 1533. ஐயகோ நல்ல அருளினே வளர்க்கும் அறிவுடை மரபினிற் பிறந்தாய்: செய்ய நூல் படித்தாய்! தெய்வங்கள் துதித்தாய்! தினஞ்சிவ பூசையும் செய்தாய்: வெய்யவிச் செயலும் விளேத்தனே என்ருல் வேறினி விளம்புவ தெவனே? வையகத் தென்றும் வசையினே வளர்த்து மரபையும் என்னேயும் கெடுத்தாப்: (10.2) 1534. திரிசிர புரத்தில் எமைவிழைந் தழைத்துச் சீமைநன் மக்கள்தாம் சிறந்த உரிமைகள் செய்து வரியினே யகற்றி யுபசரித் துறவுகொண் டாடி அருமைநற் பரிசு பலகொடுத் தன்போ டனுப்பினர்; அங்கன்றி மறந்தால் இருமையு மிழங்து கெடுவதே யன்றி இன்பம்வே றெய்தலு முண்டோ? (103} முடிவில் சொல்லியது. 1535. நெல்விலேக் குரிய பொருளெலாம் வாரி நேரிலே கொண்டு பிற்கட்டை நல்வகை யாகக் கண்டுமுன் வைத்து நயந்துமுன் னின்று நான் செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/315&oldid=912817" இலிருந்து மீள்விக்கப்பட்டது