பக்கம்:வீரபாண்டியம்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கெல்2லக் கொள்ளையிட்ட படலம். புல்வினை யனைத்தும் பொறுத்தருள் என்று போற்றி நீ வருதலே புகழாம்: இல்லையேல் இழிவும் பழியும்வெம் பகையும் 2.63 இடர்களும் தொடர்ந்துமேல் விளேயும். (ாச. பிள்ளை திகைத்தது. 1536. என்று மன்னன் இயம்ப எதிரதாய் ஒன்றும் பேசா தொடுங்கி யிருந்தனன்: கன்றி நெஞ்சம் கலங்கினன் செய்ததை நின்று நீள நினேந்து வருந்தின்ை. (ாடு) 1537. முன்னம் வெள்ளேயர் மீது முரனுடன் மன்னன் நின்ற வகையை மதித்துமே இன்ன வாறெளி தாக இயற்றினன் பின்ன மாயது பேசுவ தென் னினி. (ாசு) 1588. நெல்லே நாட்டினில் உள்ளநல் நெல்லெலாம் வல்லே பீட்டி வரைந்துமுன் வைத்தனர் எல்லே நம்மர சுள்ளதென் றெண்ணியே வல்லே வாரியில் வாறுவங் தேனென. (ாஎ} பிதற்றி மொழிந்தது. 1539, எண்ணி வேந்தன் எதிர்முகம் நாணியே அண்ண லே அறியா திது செய்தனன்: எண்மை யாகநெல் வேண்டி யிருந்ததால் வெண்மை யாக இவ் வண்ணம் விளைந்ததே. 1540. வெள்ளேச்சாமி என் மைந்தன் வியன்மணம் 15 பிள் &ளச் சாதி பெருகி வரும்பிற கொள்ளே ச் சாதியும் கூடுமென் றுள்ளியே அள்ளச் சாமி அறிய அமைந்ததே. (ாக). 41. விலைகொடுத்து நெல் வாங்க விழைந்தனன்: புலேயெ டுத்தவர் பொங்கி எதிர்ந்ததால் தலையெ டுத்துடன் வந்தவர் தாவினர் நிலையெ டுத்த சமரிடை நேர்ந்தே. (ாம்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/316&oldid=912818" இலிருந்து மீள்விக்கப்பட்டது