பக்கம்:வீரபாண்டியம்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37:0 விர பாண் டி ய ம் 2542. கள்ளம் ஒன்றும் கருதிநான் செய்திலேன் உள்ளம் ஒன்றிய வுண்மை யி தாதலால் வள்ளலே! இதை மன்னித் தருளெனப் பிள்ளே மாமகன் பேசி நிறுத்தினன். (111) 1543. இனிமை யாக இசைத்துமுன் சூழ்ந்தவன் கனிவு தொன்றக் கரைந்ததும் காவலன் மனமி ரங்கி மறுகி யெழுந்ததன் சினம கன்று செயலே மறந்தனன். (112) மன்னன் மறுகி கின்றது. 1544. வீர மன்றி விரகொன்றுங் கண்டிலாப் பார மன்னன் பரிந்து பிற்கட்டினுக் கார வென்ன செய் வேமென ஆய்ந்தனன் வாரம் ஒன்று கழிந்து மறைந்ததே. (113) பிற்கட்டு கினைந்தது, 1545. பாஞ்சை மன்னன் பதிலினைப் பிற்கட்டு வாஞ்சை யோடெதிர் பார்த்தும் வராமையால் நாஞ்செய் துள்ள தன் னன் றி மறந்தனன் ஆஞ்ஞை மீறினன் என்றடல் மீறிஞன். (1.14) 1546. பிள்ளே வந்துநாம் பேனிய நெல்லினேக் கொள்ளே கொண்டு கொலேசெய்து போனதை உள்ள மொன்ற வுரிமையிற் றீட்டியும் எள்ள லாக இருந்தனன் இன்னமும். (115) 1547. என்ன தன்மை இவனுேர் அரசென முன்னம் நன்மை முதன்மை பலசெய்தோம்; சொன்ன சொல்லே மறந்து துடுக்குடன் இன்ன தொல்லை யிசைந்துகின் ருனரோ. (116) 五ご空cm。 நீதி செய்து நெறிமுறை யாண்டருள் ஆதி மன்னர் மரபில் அமர்ந்துமிக் கோதி லேயிவன் கூடிகின் ருனெனின் ஓதி என் பல ஊரவர் தம்மையே. (117) 1549. என்று சிறி எழுந்தனன் நேரிலே சென்று தேர்வம் எனக் சிங்தை தேறினன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/317&oldid=912819" இலிருந்து மீள்விக்கப்பட்டது