பக்கம்:வீரபாண்டியம்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கெல்லைக் கொள்ளையிட்ட படலம். 2湾疆 வென்றி வெம்பரி யேறி விரைந்தனன் கன்றி வந்து கடிநகர் சேர்ந்தனன். ( ; 18} 1550. பாஞ்சைக்கு வந்தது. பிற்கட் டென்னுமப் பெரியவன் பெருகிலம் எங்கும் சொற்கட் டாகவே சூழ்ந்திறை வாங்கிடுங் தொழிலான்: நெற்கட் டோடுபொற் கட்டையும் கிறைத்தவன் கேதே. கற்கட் டோங்கிய பாஞ்சையம் பதிவந்து கண்டான். 1551. அரசன் உபசரித்தது. பதியமைந்துள்ள நிலைமையும் தலைமையும் பார்த்தான் அதிச யம் மிக வெய்தின்ை அற்புதம் என்று மதிமறந்தயல் நின்றனன் வரவறிங் தரசன் முதிய அன்புட னழைத்தரு கிருத்திமுன் மொழிந்தான். 1552 இருவரும் உறவாடியது. இங்த நாள் வரை இருவரும் எதிரெதிர் நேர்ந்து சிங்தை புள்ளுற மகிழ்ந்திலம்: செவியினில் கேட்டாம்: முந்த நாமின்று கண்டனம் என அவன் மொழிங்தான்: வந்த காகிதம் அறிந்தனன் என இவன் வகுத்தான். 1553. துரை உரைத்தது. நெல்லே வாரியே நெடுங்கொலே செய்துன தமைச்சன் ஒல்லே வந்ததற் கொருபதி லிதுவரை யுரையா தெல்லே மீறியே யிருந்தனே யி... துனக் கழகோ? நல்ல மன்னன் என் றுன் சீன நான் நாடியே வந்தேன். 1554. நமக்குள் நேர்ந்துள உரிமையை நாளுமே யிங்த அமைச்சன் உள்ளிருக் தகங்திரிங் தழிவுசெய் கின்ருன் இமைக்கு நேரமும் இவனேயில் விடத்தினி லிருத்தின் சுமைக்கு மீறிய பழிதுய ரிழிவுகள் தொடரும். 1555. உன்னே யுங்கெடுத் துலகையும் கெடுத்தய லிருந்த என் &ன யுங்கெடுத் திடர் பல சூழ்ந்துகின் றெண்ணி முன்ன மும்கெடுத் தின்னமும் கெடுத்திட முனேங்து தன் சீன யும்கெடுத் திணியவன் போல்தழைத் துன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/318&oldid=912820" இலிருந்து மீள்விக்கப்பட்டது