பக்கம்:வீரபாண்டியம்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 2 வீர பாண் டி ய ம் . 1556. காட்டி லுள்ளநற் குடிகளுக் கிவன்செயுங் கொடுமை கேட்ட ஹிந்தனன் உன்னேயும் வஞ்சமாய்க் கேண்மை காட்டி நின்றுளே காவுடன் கெடுக்கின்ருன் இவனே கீட்டி வைப்பினே நெடும்பழி கொடுந்துயர் என்ருன். 1557. கொள்ளே செய்தனன் கொலேபல விழுந்தனமேலே யுள்ள பேர் என எள்ளலா யிகழுவர் உரைத்தென்? உள்ள நெல்விலே யாவையும் ஒருங்குமுன் தந்திப் பிள்ளைதன் அனயும்பிடித்தென் கைகொடுத்திடும்என்ருன் 1558. என்ற வார்த்தையைக் கேட்டதும் அரசுளம் இரங்கி நன்ற றிந்துயர் அரசியல் புரிந்திடு நல்லோய்! நின்றன் நெல்லினுக் குரியகற் பொருளெலாம் நேரே இன்று தந்திடு வேன் உரை எவ்வள வென்ருன். 1559. ஏழு நூறுயர் கோட்டைநெல் லழிந்துள தேற்ற தாழுறும் விலை மூவாயிரத் தொருமுங் நூருகும் ஊழு றத்தரு கென்றனன் என்றலும் உடனே ஏழு நூறுடன் சேர்த்து நாலாயிரம் ஈந்தான். 1560. வெள்ளைத்துரை பிள்ளையைக் கேட்டது. கொள்ளே நெல்விலே வந்தது கொலேயினுக் கங்தப் பிள் 8ள தன் தலை தந்தருள் என்றனன்; பெரிதும் உள்ள நொந்திது பொறுத்தருள் அமரிடை யொழிந்த எள்ள ருங்கிளேக் கியைந்ததை யீகுவன் என்ருன். 1561. நன்று கூறினை நாணிந்த விலைப்பொருள் வாங்க இன்று வந்திலன் இவன் துயர் இங்கிலத் தினிமேல் என் மில்லெனச் செய்திட எண்ணியே வந்தேன்: ஒன்றுஞ் சொல்லிடாதவனே முன் ஒப்பிஎன்றுரைத்தான். 1562. மன்னன் பரிந்து வேண்டியது. கறுத்து கின்றுநீ காய்ந்திடேல் கருத்தின்றிச் செய்தான் மறுத்து மேலினி யாதொன்றும் செய்திடான் மதிமான் சிறுத்த மாக்களைச் சேர்ந்ததால் நேர்ந்தது மிகவும் பொறுத்து கின்றருள் புரிஎனப்போற்றினன் மன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/319&oldid=912822" இலிருந்து மீள்விக்கப்பட்டது