பக்கம்:வீரபாண்டியம்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கெல்லைக் கொள்ளையிட்ட படலம். 273 1563. மந்திரி சினந்து கூறியது அன்ன வன்கையை மன்னவன் பற்றிநின்றிங்ங்ன் பன்னி யே உள்ம் பரிந்துமன் ருடுங்கால் பிள்ளே சன் &ன யாயய லொதுங்கியே தருக்குடன் கின்றிச் சின்ன வன்னிடம் மன்னவா! என்னெனச் சினந்தான். 1564. தெலுங்கில் மெல்லவே திட்டின்ை அச்செயல் நிலையை இலங்க வேயவ னறிந்துளம் துடித்தனன். ஏதோ துலங்கி டாமலே வைகின்ருன்துணிந்தெனத் துனேந்து புலிங்கம்என்னவே,கொதித்தனன் புழுங்கின்ை புகைந்தே 1565 பிற்கட்டு சீறிப் போனது. அரசின் கைவிடுத் தவன்கையை யெடுத்திவ ல்ைஉன் அரச ழிந்ததென் றெண்ணுக: அறிவிலா இவனைப் பாசி நின்றனே படுதுயர் பழிவரு மென்றே விாசி வெம்பரி மீதிவர்ந் தகன்றனன் விரைந்தே (134) 1566 அரசு மாறி வருக்தியது. அவன கன்றபின் அரசு நொங் தமைச்சனே நோக்கி ாவை புரிந்தனே நாகல மிழந்தனே வீணே அவமி கும்படி செய்தனே அறநெறி பிறழ்ந்து தவறு வந்தனே தாழ்வினே யடைந்தனே சரதம். 1567. கலமு ணர்ந்திதம் சொல்லவே நானுனே பங்தேன் கிலேதி ரிந்து நீ கின்றனே என்றுநெஞ் சுளேந்து த&லவ னிங்கவும் சார்ந்தவன் போயின்ை; அயலே விலகி நின்றவர் யாவரும் பிள்ளே யை வெறுத்தார். பொதுமக்கள் புகன்றது. 1568. வெய்யதுரி யோதனன்றன் குடிகெடுக்கச் சகுனி முனம் விளக்த தேபோல் ஐய இவன் அமைந்து நின்ருன்; அரசிவனல் அவலமிக அடையு மங்தோ! செய்யமதி மன்னவனும் தேர்ந்திவனே நீக்காமல் சேர்ந்து நின்ருன் வையமெலாம் தனதாகப் பிள்ளே மகன் மனஞ்செருக்கி வளர்ந்தா னம்மா! (137) 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/320&oldid=912826" இலிருந்து மீள்விக்கப்பட்டது