பக்கம்:வீரபாண்டியம்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.4 வி ர பாண் டிய ம் . 1569. மதியுரைக்கும் மந்திரியே யில்வாறு மதிகெட்டால் மண்ணுள் கின்ற அதிபதிபின் என்செய்வான்? அரசனுக்குச் செவிகண்ணும் என்ன முன்னேர் முதுமொழியும் கேட்டுள்ளோம் இவன்மொழியால் என்னவினே மூளு மோதான் விதிவழியே ஒழுகிவந்த இப்பதிக்கோர் வினே யாக விளங்துள் ளானே. & 138) 1570. உள்ளுறையும் உறவினரை ஒட்டாமல் கோட்சொல்லி புலத்து வைத்தான்: மெள்ள அவன் சொற்கேளா விட்டவரை வெட்டவெளி யாக்கி விட்டான்; கொள்ளே செய்து கொண்டுவந்த கெல்எல்லாம். தன் வீட்டில் கொட்டி வைத்து வெள்ளேயரை வெங்கோப மூட்டிகின்ருசன் பிள்ளே செய்யும் வேலே யென்னே! (139) 1571. என்ன இவன் சொன்னலும் எச்செயலைச் செய்தாலும் யாதும் தட்டி மன்னவனும் கேளாமல் மனம்போன போக்கெல்லாம் வளர விட்டான்; இன்னலுள்ளே மிகப்புரிந்தும் இனியவன்போல் வெளிவேடம் எளிது காட்டித் தன்னாசா யாள்கின்ருன் தனியரசுக் கிதனேயெவர் சாற்ற வல்லார்? {140) 1572. உற்றவுற வாகநம்பி யுள்ளவனே உள்ளமெலாம் கரவு மண்டிக் குற்றமிகச் செய்கின்ருன்; குடிகேடு புரிகின்ருன்: கோள்கள் மூட்டிக் கற்றவரைக் கலேக்கின்ருன்: கயவர்களே நயக்கின்ருன்; காண வந்த மற்றவரை மறைக்கின்ருன்; மன்னவனைக் கெடுக்கின்றன்: மதிகே டென்னே: (141)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/321&oldid=912828" இலிருந்து மீள்விக்கப்பட்டது