பக்கம்:வீரபாண்டியம்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. நெல்லைக் கொள்ளையிட்ட படலம். 275 ዘoፖጋ. 157.1. 1775. 1576. சேராதா ருடன் சேர்ந்தால் சிறுமைபல வி8ளயுமெனத் தேர்ந்து முன்னேர் நேராகச் சொன்னமொழி யுண்மையென எண்மையாய் நேரே காட்டி ஒராளும் தனக்குங்க ரில்லையெனத் தீமைகளே உஞற்று கின்ருன்: பாராளும் மன்னவனும் பாராமல் இருக்கின்ருன் பாவம் அந்தோ! (142) கொடுங்கோலின் கீழிருந்து குடிவாழ்க்கை புரிவதினும் குடிவாங் கிப்போய்க் கடுங்காடு புகுந்துறைதல் கண்ணியமாம் என்றெவரும் கலங்கி நொந்தார்; நெடுங்காலம் இனியவன்போல் நேரிருந்தான் இன்று நிலை திரிந்து கின்ருன் கெடுங்காலம் வருமுன்னே கெடுகுறியாய் இவன் நெடிது கிளர்ந்தான் அம்மா! (143) வாய்த் துடுக்காய் எவரோடும் வாதாட நேர்கின்ருன்; வஞ்சம் கொண்டு பேய்த் துடுக்காப் எங்கனுமே பிழைகள் மிகச் செய்கின்ருன்: பீடை காட்டித் திய்த் துடுக்காய் யாண்டுமே திங்கூக்கி வருகின்ருன்: தீமை யான நோய்த்துடுக்காய் நாடஞ்சி நிலைகுலைய துவல்கின்ருன்: நுவல்வ தென்னே? (144) நீதிமுறை தெரியாமல் நிலைமைகளே உணராமல் நெடுஞ் செருக்காய்க் கோதுகளே புரிகின் ருன் கொடுமைகளே செய்கின்ருன் குடிகள் அஞ்ச வாதுகளே எவ்வழியும் வளமாக வளர்க்கின்ருன் வழக்கம் எல்லாம் தீதுகளே எனின் இனிமேல் தீமையன்றி நன்மையுண்டோ தெளியின் அம்மா: (145)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/322&oldid=912830" இலிருந்து மீள்விக்கப்பட்டது