பக்கம்:வீரபாண்டியம்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 வி ர பாண் டி யம் 1577. சிவலிங்கம் தனைவைத்துச் சிவபூசை செய்கின்ருன் திருநீ ருேடு நவகண்டி புனேகின்ருன் நல்ல பல புராணங்கள் நாளும் பாடிச் சுவையாகச் சொல்லுகின்ருன் துரயவன்போல் நடிக்கின்ருன் தோற்ற மெல்லாம் சிவவேடம் ஆலுைம் அவகேடே பெருகியுளான் செயலி தென்னே! (146) 1578. கொள்ளே கொடுத்துள்ளமெலாம் கொதித்துவத்த பிற்கட்டின் கோபம் நோக்கித் தள்ளரிய பேரன்போ டுறவாடி யுபசரித்துத் தகுதி சொல்லி உள்ளமுவந் தருளும்வகை அரசனயங் துறுதிசெய்ய இடையே கின்று வெள்ளே மூஞ் சிக்குரங்கென் றிகழ்ந்திந்தப் பிள்ளே வினே விளேத்திட் டானே! (447); 1579. என்னவினே விளையுமோ இங்கிருந்து சென்ற அவன் அங்கே யுள்ள மன்னவர் முன் நெல்லெல்லாம் கொள்&ளயிட்டு வைதிகழ்ந்த வகையும் கூட்டிச் சொன்னபொழு தவர்சும்மா இருப்பாரோ? தொல்லையே தொடரு மென்றே இன்னவகை பேசியவ ரிருந்தனர்.முன் போனவனே யினிமேற் காண்பாம். (148) கஎ-வது கெல்லைக் கொள்ளையிட்ட படலம் முற்றிற்று. ஆகக் கவி கடுளக. =5Hరి:ఢారిశా 147. இவள்ளேத் துரையைப் பிள்ளை இப்படி எள்ளி இகழ்ந் திருக்கிறர்._வெள்ளே மூஞ்சிக் குரங்கு என்று தெலுங்கில் இங்ங்னம் இவர் சொல்லவே அவன் உள்ள்ம் கொதித்து உருத்துப் போன்ை. ம ன் ன வ னு ம் மறுகி நின்ருன். இன்னல் விளேவை எண்ணி யாவரும் வருந்தினர். விஜன. விரேந்திருக்கும் விளைவுகளே நுணுகி யுன்ர்பவர் எவரும் பாஞ்சை அரசுக்கு நேர்ந்துள்ள ப ரி த ப நிலைகஇாத் தெளிந்து வருந்திப் பரிந்து மறுகுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/323&oldid=912831" இலிருந்து மீள்விக்கப்பட்டது