பக்கம்:வீரபாண்டியம்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:278 வீர பாண் டி யம். விள்னே என்னுமப் பெரியதோர் வஞ்சகன் நம்மை வெள்ளே மூஞ்சியர் என மிக இகழ்ந்துளான்; விணே கொள்ளே செய்யவே வந்துள கூட்டமென் றெங்கும் எள்ள லாகவே யிழிபழி யேற்றுகின் ருனே! (7) மறுபு லத்தினர் மறுகியிங் நாட்டிடை யடைந்தார்: வறுபு லத்திலும் வரவையே பார்க்கின் ருர் பொருள்கை உறுபு லத்தையே உள்ளுற நோக்கியிங் குள்ளார் பெறுவ லத்தினர் என மிகப் பிழைபுகல் கின்ருன். (8) அந்த வேந்தனைத் தன்வச மாக்கியே என்றும் சொந்த நன்மையே சூழ்ந்துட னிருந்தனன் நம்மை எந்த வேளேயும் இகழ்ந்தவன் வருதலால் அரசும் சிந்தை கன்றியே முந்தைய நண்பினைத் தீர்ந்தான். (9) என்ன செய்யினும் யாதவன் சொல்லினும் அந்த மன்ன னும் தடை கூறிடா தவன் மனம் போல இன்ன லான வெவ் வழியினி லிழிந்துளான்; எங்கும் அன்ன வன்புரி அவங்களே யளவிட லரிதே. (10) நாட்டி லேபல கலகங்கள் விளேத்துகம் மீது கோட்ட மீறவே குடிகளைக் குலேத்து ளான் தன்சீனக் காட்டி நின்றிடான் கள்ளநெஞ் சுடையன் உள் ளிருந்தே மூட்டி விட்டதன் முடிவிசீனக் கண்டுளங் களிப்பான். பாழ்மகன் அவனுள்ள வரையும் பாஞ்சைமன் வாழ்மதி யாளனுய் மருவி நின்றிடான் : வீழ்மதி யுடையய்ை வெகுண்டு நம்மையும் தாழ்வுறச் செய்யவே தருக்கி நிற்பல்ை. (12) தென்திசை யிருந்துநம் சீமைக் காரியம் ஒன்றுமே யினியவன் உஞற்ற ஒட்டிடான்: என்றுமே யாசைநாம் இழந்து போகவே கன்றிமுன் சூழ்ந்துமே கடுத்து நின்றுளான். (13) 8. வறுபுலம்=வறண்ட நிலம். விளையாத பொட்டல் நிலங் களுக்கும் வரிகளை விதித்து வாவுகளேத் தொகுக்கின்ருர் என வசைகள் கூறுகிருன் என்று தம்முடைய பிழைகளேப் பிள்ளே சொல்லியபடி வெள்ளையர் உள்ளம் கொதிக்கச் சொல்லின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/325&oldid=912834" இலிருந்து மீள்விக்கப்பட்டது