பக்கம்:வீரபாண்டியம்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம். 27* வெள்ளேயர் தங்களே வேரறுப்பனென் றள் ளமூ டவன்மிக வுறுதி கொண்டுளான்: பிள் &ளயும் சேர்ந்தனன் பெரிய திங்கையே கொள்ளேயிற் புரிந்தவன் கொதித்து கிற்கின்ருண். (14) மற்றினி யுரைப்பதென் பாஞ்சை மன்னவன் உற்றவண் இருந்திடில் உரிமை யாகநாம் பெற்றுள அரசையும் பெருமை யாவையும் பற்றற இழந்து நாம் பறிய வேண்டுமால். {15) தலைவர்கள் துணிந்தது. என அவன் இசைத்ததும் இருந்த யாவரும் மன மிகத் திகைத்தனர் மறுகி நின்றனர் முன மவன் வந்ததும் மொழிந்து போனதும் இனவகை யானதும் எண்ணி ஏங்கினர். {16) அழகினன் வீரவான் ஆதிநாள் முதல் விழுமிய மரபிடை வந்த வேங்தெனப் பழகினம் நண்புடன் பண்பு செய்தனம் விழைவொடு பரிசுகள் வியந்து தங்தனம். (17) அன்று நாம் செய்துள அருமை யாவையும் ஒன்றுமே நினேந்திலன் உருத்து நின்றனன் மான்றபோ திணியிவன் றன்னே எப்படி /ன்றுசெய் வானென நம்பி நிற்பதே. (18) தள்ளிய வரியையும் செலுத்திச் சார்ந்தவக் கொள்ளே யின் தண்டமும் கொடுத்துச் செய்தவப் பிள் &ளயும் கையுடன் பிடித்துத் தங்திடில் எrள்ளலொன் றின்றியே யிருக்கலா மன்றேல். (19) படைகொடு பாஞ்சையம் பதியைப் பற்றியே அடைவுடன் ஆள்வமென் றறுதி யிட்டுமே உடனொரு நிருபத்தை யுதவிப் பிற்கட்டைத் திட மிகு சேனையைக் கொண்டு செல்கென்ருர். {2O) பெருமகிழ் வுடன் விடை பெற்றுப் பேணிய திரிசிர புரம்வந்து சேர்ந்து சேனை யை | 2. பறிதல்=பதறி ஒடிப்போதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/326&oldid=912835" இலிருந்து மீள்விக்கப்பட்டது