பக்கம்:வீரபாண்டியம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம் 281 சேனைகள் சேர்ந்தன 1607 பாளையங் கோட்டையை அடைந்த வெள்ளேயர் பாளையங் கோட்டிகொள் பாஞ்சைக் கோட்டைமேல் பாளேயங் கோட்டியே படுபோர் ஆற்றிடப் பாளே யங் கோட்டமுன் பரிந்து சூழ்ந்தனர். (28) சேனைத் தலைவர் சூழ்ந்தது. 1608 ஒன்னலர் திறலேயும் ஊரின் போரையும் மன்னவன் விறலேயும் மாறி மாறியே உன்னினர் உளேங்தனர் உறுதி ஒர்ந்தனர் என்னவா றெழுவதென்று எண்ணி ஆய்ந்தனர். 1609 வேட்டைமேல் விரிகிற வேடர் போலவன் காட்டைநேர் வளைகிற காடர் என்னகம் காட்டையே வளேங்துள காடர் பாஞ்சைமன் கோட்டைமேல் கொடுஞ்சமர் கொள்ள மூண்டனர். 1610 சூழ்ச்சிகள் பலபல துன் னினர்; படை வீழ்ச்சிகள் வருமென வெருவினர்:இடை தாழ்ச்சிகள் உறுமெனத் தயங்கினர்:மயல் ஆழ்ச்சிகள் உற அவர் அலமங் தஞ்சினர். (31) 161 உள்ளத்தில் அச்சங்கள் உருத்து நிற்பினும் மெள்ளத்தம் வலிகளே விளக்கிப் பாஞ்சைமன் உள்ளத்தைக் கலேத்தவன் உறவைக் கைக்கொளின் எள் ஒத்த எதிரியும் இலேயிங் நாட்டிலே, (32) 1. பாளையம்=பாளையகாரரான குறுநில மன்னர். படை, பாசறை. _து அடிமுதல் மூன்றும் முறைய்ே தோன்றக் குறித்துள்ளன. ஒன்னலர்=பகைவர். உறவாய் ஒன்றதவர். உன்னினர் உ8ளந் _ார் என்றது. பாஞ்சை மேல் படை எடுப்பதில் அவர் கொ ண்டுள்ள | = = ... " * - நஞ்சத் திகில்களே நேரே தெளிவா விளக்கி நின்றது. 10. பொருள் வரவையே நாடி இந்நட்டை ஆங்கிலேயர் வேட்டை _ நேர்ந்தனர். வேடர், காடர், நாடர் என்னும் குறிப்புகள் дът ц). _1றிய வுரியன. 1. மறுகி வெருவியுள்ள மருமங்கள் மருமமாய்த் தெரிய வந்தன. 1. பாஞ்சை மன்னன் ஒருவனே இந்நாட்டில் திரமாய் எதிர்க்கின் _ண். அவனே வசப்படுத்திக் கொண்டால் அல்லல் இன்றி வாழலாம். 3G

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/328&oldid=912838" இலிருந்து மீள்விக்கப்பட்டது