பக்கம்:வீரபாண்டியம்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம் 283 ஒற்றி அறிய ஒர்ந்தது 1617 உற்றுள திறங்களே ஒர்ந்து நன்குனர் ஒற்றனே முன்னுற உய்த்து மற்றவன் சொற்றமெய்த் துணிவுகள் தொடர்ந்துணர்ந்தபின் மற்றகம் படைகளே நடத்தல் மாட்சியாம். (38). ஒற்றனைத் தேர்ந்தது 1618 அன்னவர் அத்திறம் துணிய அங்கவர்க்கு என்ன தோர் வகையிலும் இதம்செய் எட்டப்பன் கன்னேயன் எனும்பெயர்க் கரவு ளான் தனே இன்னவன் இனியன் என்று இனிது நல்கின்ை. எட்டப்பன் இணைந்தது. 1 19 அன்னிய வெள்ளேயர்க்கு அடிமை யாய்கின்று பன்னிய பணியெலாம் பணிந்து செய்தனன்; உன்னிய பொருள்வளம் உறுமென் றெண்ணினு ன்; மன்னிய இழிபழி வருவ தோர்ந்திலன். (40) ஒற்றனை உய்த்தது. 1620 நேர்ந்த அவ்ஒற்றனே நெஞ்சம் தேற்றியே பேர்ங்துநீ பகைவனுார் புகுந்து பின் பங்கே சார்ந்துள சார்புகள் யாவும் சாரமாய் ஒர்ந்துடன் வருகென உணர்த்தி விட்டனர். (41) ஒற்று உற்றது. 1621 விடுத்தஅவ் ஒற்றனும் விரகுள் ஓங்கியே மடுத்தஓர் உருவினை மருவிச் சென்றனன்; கடுத்தகங் துணிந்துமே கரந்து போயினும் அடுத்துளங் திகிலுடன் அயர்ந்தடைந்தனன். உள்ளே புகுந்தது. 1622 வீரமா நகரென விளங்கி யுள்ள அத் தீரமா புரியிடைச் சேறல் மேயினன்; பாரவேல் வல்லயம் பறித்த காவலர் யாரையும் கடந்துபோய் அகம் புகுந்தனன். (43) _தரிவினுடைய இயல் செயல் நில்ைகளை எல்லாம் கூர்ந்து ஒர்ந்து அரும்படி ஒற்றணிடம் உளவுகள் கூறி விடுத்துள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/330&oldid=912841" இலிருந்து மீள்விக்கப்பட்டது