பக்கம்:வீரபாண்டியம்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 I 6.23 I 624 1625 J 627 வி ர ப ா ண் டி ய ம் ஒர்ந்து ஆய்ந்தது. பகையிடம் ஆகிய பாஞ்சை யம்பதி தகையுடன் நின்றுள தன்மை யாவையும் தொகைவகை யாகவே அறியச் சூதுடன் மிகைதெரி யாவகை விரைந்து நாடினன். (A) ஒற்றன் மீண்டது. ஒற்றிநின் றுளவுகள் ஒர்ந்து நோக்கின்ை: வெற்றிவெம் படையின்றி வேந்தன் மட்டுமே உற்றவர் சிலருடன் உறைந்தி ருப்பதை முற்றவும் அறிந்தனன் முடுகி மீண்டனன். :45} உரைத்து கின்றது புதியுறு நிலைமையும் படையி லாமையும் எதிர்வரு திறல்களே எண்ணி டாமலே அதிபதி அமர்ந்துள அமைதி யாவுமே மதியுடன் உரைத்தனன்; மகிழ்ந்து கொண்டனர். உவந்து கொண்டது. வாய்த்துள வாய்ப்புகள் வளமை யாகவே காய்த்துள என்றவர் களித்து நின்றனர்; போய்த்துணி வுடன்வந்த பொருநற்கு ஒண்பொருன் சாய்த்துடன் தந்தனர் சமரில் முந்தினுர். (47) மந்திரியைப் பற்ற முக்தியது. மந்திரிப் பிள்ளேஆத் துரில் வாசமாய்த் தந்திர மாகவே சார்ந்தி ருங்ததை முந்துற அறிந்தொரு படையை முன்னதா வெந்திற லுடனங்கு விரைந்து அனுப்பினுர்.(48) காடிச் செய்தது. 1628 கும்பினித் தளபதி குறித்த யாவையும் நம்பிமெய்த் துணிவுடன் நாடிச் செய்தனர்; 48 மந்திரி சிவசுப்பிரமணிய பிள்ளை ஆத்தூர் என்னும் ஊரில் தந்திர மாய் ஒதுங்கியிருந்தார். அவரைப் பிடிக்க ஒரு படையை அங்கே. முந்துற அனுப்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/331&oldid=912842" இலிருந்து மீள்விக்கப்பட்டது