பக்கம்:வீரபாண்டியம்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம் 28Ꮌa பம்பிய பகையினேப் பாடு கண்டிடத் தும்பியின் குழாமெனச் சூழ்ந்து நோக்கினர். பகையைக் கருதிய வகை. 1629 அருந்திற லாளன் என்று அகிலம் யாவுமே பெருந்திகி லுடன் எங்கும் பேச நேர்ந்தவன் திருந்திய பகைவனுய்த் தேர்ந்து நின்றுளான்; வருந்தியும் அவனே நாம் வருத்த வேண்டுமால். வழி தெளிந்தது. 1630 எவ்வழி எவ்வகை எனேய சூழ்ச்சிகள் அவ்வழி யாவுமே அவன் அறிந்திடாது இவ்வழி யூகமாய் இனத்து நின்றுளேம்: தெவ்வழி வழியையே தெளிதல் நன்றரோ. (51) நிலைமையை கினைந்தது 1631 என்றவர் விரகுடன் எண்ணி ஆய்ந்தனர்; ஒன்றிய வலிகளே உணர்ந்து வந்தனர்: வென்றிகை வருமென வியந்து நிற்பினும் பொன்றிட வருவதும் புகல நேர்ந்தனர். (52) பிற்கட்டு பேசியது. 1632 மன்னவன் தன்மையும் மான வன்மையும் முன்னமே உணர்ந்தபிற் கட்டு மூண்டுள அன்னவெஞ் சேனேயின் அதிபர் தேர்ந்திட நன்னய மாகவே நவில்வ தாயினன். (53), ஆங்கிலேயர் அரச அடைந்த விதம். 1633 கருங்கடல் பலபல கடந்திங் நாட்டிடை மருங்குடன் வாணிபம் செய்ய வந்தனம்; பெருங்கடன் தந்ததால் அரசு பெற்றனம்; பொருங்கடல் கடக்கவும் புகுந்து கின்றுளோம். கெடிய சோதனை. 1634 மூண்டபோர் இதனேநாம் முடிவு கண்டிடின் ஈண்டுநாம் வளமுடன் இனிது வாழலாம்: 54 போர் ஆகிய பெரிய கடலக் கடக்க வேண்டுமே என்று கருதி. மறுகியுள்ளனர். வெள்ளையர் கவலைகள் வெளியாகி யுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/332&oldid=912843" இலிருந்து மீள்விக்கப்பட்டது