பக்கம்:வீரபாண்டியம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1640 I 64. I 1642 1643 1644 1645 18. படை எழுச்சிப் படலம் 287 பிள்ளை பேச்சால் பித்தன் ஆயினன். பிள்ளே சொற் கேட்டவன் பித்தன் ஆயினன்; உள்ளமும் திரிந்தனன் : உறுவ தோர்ந்திலன்; வெள்ளேயர் எவரையும் வெறுத்து நிற்கின்ருன்: கொள்ளேயர் எனகமைக் குறித்தி ருக்கின்ருன். வகை அறிக்தே செய்ய வேண்டும். ஆனதால் பகைவகை அறிந்து முன்புறப் போனதும் புகுந்ததும் உணர்ந்து போரிடை ஏனேய துணேகளே ஏய்ந்து கொண்டுநாம் ஊனம்கே ராவகை உஞற்றல் யூகமாம். (62) வீரம் முதலியன விளக்கின்ை. வெம்பகை வலிமையும் வீர மேன்மையும் தம்பியர் கிலேமையும் சார்ந்து கின்றுள கம்புவேல் வீரரின் கைவல் லாண்மையும் கும்பலின் திறலேயும் குறித்துணர்த்தினன். (6.3) யாவும் உணர்ந்து கூறினன். அருந்திறல் உடையவன் அரிய இப்படை வருந்திறன் அறிந்திடில் வனமம் மீறியே திருந்திய படைகளேச் சேர்ப்பன்: சேர்த்திடில், பொருந்திறல் அழிந்துகாம் பொன்ற நேருமால். யாவரும் துணிந்து தேறினர். ஆதலால் அவன் அறி யாமல் அல்லிடைப் போதலே நலமெனப் பொருந்தச் சொல்லினன்; சாதனே யோடுயர் சமரில் வல்லவர் சோதனை செய்துடன் துணிந்து தேறினர். (65) கரவு புரியவே கருதி கின்றனர். கரவுடன் சென்றுதம் கருமம் கைக்கொள இரவிடை எழுவதே இனிதென் றெண்ணினர்; பரவிய விரகுகள் யாவும் பாஞ்சையுள் விரவிய விறல்களே விளக்கி நின்றன. (66)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/334&oldid=912845" இலிருந்து மீள்விக்கப்பட்டது