பக்கம்:வீரபாண்டியம்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 வி ர பாண் டி ய ம் உள்ளங்களும் திகில்கள் உற்றன. 1646 வெள்ளேயர் படைகளே வெள்ள மாக்கொண்டு கள்ளவெம் போரினேக் கருதி நிற்பினும், உள்ளமும் செயல்களும் உாைக ளும்பெரும் பள்ளவெங் திகில்களே படிந்தி ருந்தன. (67) பாஞ்சை மன்னனை கினைந்து நீண்டது. 1647 இந்திய நாட்டினை இங்கி லாந்தினர் உந்திய வலியினல் ஆள ஊக்கினர்: சிந்திய கிலேயராய்ச் சிதையப் பாஞ்சைமன் முந்தியுள் ளானென முனேந்து மூண்டனர். (68) அரவமின்றி இரவில் எழுந்தது. 1648 தம்முடை ஆட்சியைத் தகர்த்துத் தம்மினம் வெம்முடை வீழ்ச்சியில் வீழ வீறுகொள் பொம்மனென் றுருமியே பொங்கி வந்தவர் இம்மெனும் அரவமும் இலாது எழுந்தனர். (69) கிசியில் கேர்ந்தனர். 1649 வாரமொன்று அவனமர்க் திருந்து வன்சமர்ப் பாரமொன் றியவகை பலவும் பார்த்துமேல் வீரமொன்றிய படை வீரர் வீறுடன் நேரமொன் றியதென கிசியில் நேர்ந்தனர். (70) தளபதிகள் பரிகளில் ஏறினர். 1650 அடுந்திறற் சேனேயை அணி வகுத்தனர்; கொடுங்திறற் படைக்கலம் குறித்தமைத்தனர்; கடுங்திறற் பரிகளில் காலன் பிற்கட்டு நெடும்படைத் தலைவர்கள் நிறைந்த மர்ந்தனர். 69 பொம்மன் என்றது. தெலுங்கு மொழியில் அரசன் என்பதாம். இந்தியாவில் தம்முடைய ஆட்சியை நிலைநிறுத்துதற்கு நேரே தடையா யுள்ளவன் வீரபாண்டியனே; இவனே வென்ருல் நாடு. ஆம்மதே! என்று கருதி வெள்ளையர் வீறு கொண்டு எழுந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/335&oldid=912846" இலிருந்து மீள்விக்கப்பட்டது