பக்கம்:வீரபாண்டியம்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம் 29 F வருமுன்னர்க் காவாமல் கின்றது மடமை. 1662 வங்த பின்பு:நாம் செய்வதை வருமுனே தெரிந்து முந்த வேசெயாது இவ்வகை இருந்தது முறையோ? நிந்தை யாகவே நெடும்பகை பிள்ளையால் மூண்டும் சிந்தை செய்திலேவிரைந்தினிச்செய் எனச்சினந்தான். முருகனை கினைந்தது. 166.3 கோபத் தோடவன் குலமுறை உரிமைமீக் கூர்ந்தே ஆபத் தானதை அறிந்துமுன் அடலுடன் யாவும் பேத் தாரணி முருகனே நெஞ்சிடை கினேந்து தீபத்தோடெதிர்செய்வனசெய்! எனத்தெளித்தான். மன்னன் கொதித்தது. 1664 மன்னன் கேட்டதும் மனமிகத் திகைத்தனன் (கொதித்தான்; இன்ன வாறிடை மூண்டதோ? நன்றுகன் றிந்தச் சின்ன நீரர்தம் செயல்முறை எனச்சினங் தெழுந்து சொன்ன வீரனே டரங்கமால் வந்தனன் துணிந்தே. வீரரை எழுப்பிப் பேரிகை முழக்கியது. 1665 படுத்துறங்கிடும் வீரரைப் பரிவுடன் எழுப்பி அடுத்த சேனையை ஆயத்தம் செப்மின் என்று (அறைந்தான்; தொடுத்த கொத்தளம் தோறுமே பேரிகை ஏற்றிக் கடுத்த டித்திடும் என்றுரை தந்தனன் கடிதே. படை வீரர் திரண்டது. கொடிய துாக்கத்தில் அரசு நேர் குறிக்கவும் உடனே நெடிய காவலர் விரைவுடன் நேர்ந்தனர்; நேர கொடியில் வீரர்கள் அடுபடை யுடனுனி ஏறி மடிய நேர்ந்தவெம் படைஎதிர் வரவினே ஒர்ந்தார். கடுங்சியில் கேர்ந்தது. 1667 அத்த சாமத்தில் இவ்வகை ஆயத்தம் ஆகி ஒத்தி ருந்தனர் ஒன்னலர் படைதிரண்டுஓங்கிச் - ஆங்கிலப் படைகள் பாஞ்சைக் கோட்டையை அடைந்தபொழுது இரவு பதினெட்டு நாழிகை ஆயிருந்தது. If, s,s,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/338&oldid=912849" இலிருந்து மீள்விக்கப்பட்டது