பக்கம்:வீரபாண்டியம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

二*4 வி ர ப ா ண் டி ய ம் தம்பியர் இல்லையே! 1678 இந்த வேளையில் தம்பியர் இருவரும் இங்கே வந்து சேர்ந்திலர் வந்துள வரவையும் அறியார்: செந்தில் மாநகர் சென்றுளார்; சேவலங்கொடிசேர் கந்த வேள் இரு கழல்களே துணைநமக் கினியே. பரிவு கொண்டது. 1679 என்று மாநகர் மாந்தர்கள் யாவரும் இரங்கி ஒன்றி நின்றுள உரிமையால் உளமிக உளேங்தார்: என்றும் வீரமா புரிஎன இசைமிகுந் திருந்த வென்றி யம்பதி அன்றல மந்தது விரைந்தே. மறுகி கின்றது. 1680 பருமை யாய்வங்து படிந்துள பகைமையை நினேந்தே உரிமை யாளர்கள் யாவரும் உள்ளகொங் தினேந்தார்; அருமை யாயவண் வாழ்ந்துள வாழ்வையும் அரசின் பெருமை அன்பையும் கருதினர் மறுகினர் பெரிதே. (101) உறுதி பூண்டது. 1681 இரவு நாழிகை இருபதில் ஊரெலாம் எழுந்த கரவு கொண்டவண் அடைந்துள வெள்ளேயர்

  • (கணத்தை இரவி வந்தபின் காணலாம்: கண்டபின் எய்தும் பரவு போரையும் பார்க்கலாம் எனப்பரிந் திருந்தார்.

தானுபதியின் தம்பி மறுகியது. 1682 அல்லி ருட்கனே அப்படை அடைந்ததைக் கண்டு தொல்ஜல மந்திரிப் பிள் ஆளயின் தம்பிமுன் தோன்றி வல்ல வெம்பகை வந்திவண் வளைந்துளது அரசே! அல்லல் என்செய்வேம்? என்றல மந்துநின் றயர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/341&oldid=912853" இலிருந்து மீள்விக்கப்பட்டது