பக்கம்:வீரபாண்டியம்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படல 2ம் 295 *** F.I. உள்ளம் கலங்கி உரைத்தது. 1688 அண்ணன் : சுப்பிர மணியரும் இல்லையே; அமைந்த திண்ண மானகற் சேனேயும் இல்லையே; இந்த வண்ணம் வெள்ளேயர் வன்படை வந்துமூண் டுளதே! அண்ண லே இனி என்னநாம் ஆற்றுவது? என்ருன். வேல் உண்டு வெல்லும். 1634 வீர பத்திர பிள்ளேயில் வாறுளம் வெருவிப் பேர பத்தினை எண்ணிமுன் பேசிய பொழுது சார பத்தங்கள் அனைத்தையும் தகர்த்தெமைக் காக்க வீர பத்திர வேலுண்டு வெல்லும் என் றுரைத்தான். மன்னன் கூறிய வீரமொழி. 1685 ஒன்றும் அஞ்சலே உறுசமர் முன்புபோய் தானே கின்று வந்துள படைகளே நிலைகுலைத் தொழித்து வென்று வல்லேயில் மீளுவன். வெள்ளேயர் வஞ்சம் இன்று கண்டனன் என்னேயும் இனி அவர் காண்டார். கறுத்துச் சிரித்தது. 1686 படையிலாதஓர் சமயம்பார்த் திரவிடைப்பதுங்கி அடைய வந்திவர் வளைந்தனர் அயலறி யாமல் தடையி லாதுகைப் பற்றலாம் எனநி&னங் தன்ருே கடையதாமிவர்கருத்தெனச்சிரித்துளம்கறுத்தான். அரி முன் கரி கள். 1687 நரிகள் பற்பல நயந்துடன் நாடியே நீடிப் பெரிய கூட்டமாய் வந்துமுன் வளையினும் பிழையா அரியின் ஏறெழுந் தடர்ந்தபோதவைஎலாம் ஒருங்கே இரியல் போமன்றி என்செயும்? அன்னதே இன்ன. தாணுதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளையின் தம்பியர் இருவர். வீர பத்திரபிள்ளை, பாண்டியம் பிள்ளை என்னும் பேரினர். முத்த தம்பி இங்கே வார்த்தையாடியுள்ளார். கொடிய கொலைக் கருவிகளுடன் வெள்ளேயர் முண்டு வந்துள்ளதை அறிந்து பிள்ளை உள்ளம் கலங்கி _அரசனிடம் பரிவாய் உரையாடி யிருக்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/342&oldid=912854" இலிருந்து மீள்விக்கப்பட்டது