பக்கம்:வீரபாண்டியம்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 வி ர ப ா ண் டி ய ம் தொத்து கோய்கள். 1698 சத்தி யாய்ச்சிவ மாகியும் தனிப்பர கிலேயின் சித்தி யாகியும் தேசுபெற் றுள்ளனம் தாயே! தத்தி வந்திந்த நாட்டினுள் சதுருடன் புகுந்த தொத்து நோய்களைத் தொலைத்தருள் தொலைத் (தருள் என்ருன். * கொடிய பிணிகள். 1699 கொடிய குட்டவெம் பிணிகளுள் இருவகைக்குலங்கன் முடிய உள்ளன; வெள்ளேயும் கருமையும்: முன்னே படிய கின்றது கொடியதே படியுடல் அழகை நொடியில் மாற்றிடும் நோய்மிகச் செய்திடும் நுழைந்தே.

இங்கிலத்தின் கிலை குலைக்தது. 1700 எந்த வண்ணமும் வெளியதாப் போலியா யிழித்துச்

சொந்தவண்ணமே முழுவதும்தொலைத்திடும் துணிந்தே அந்த வண்ணமே வெள்ளேயர் ஈண்டுவந் தடைய இந்த நாட்டுள மொழிவலி கலையெலாம் இழிந்த, தலைமை நீங்க கேர்ந்தார். 1701 தலைமை யாயிங்குத் தழைத்துமுன் இருந்தவர் தமது நிலைமை யாவையும் நிலைகுலைந்தொழிந்திட நேர்ந்தார்; புலமை புன்மைகள் பொங்கிமுன் புகுந்திடப்புகுந்தார்: கொலேமை தீமைகள் குலமுறை யாகவே கொண்டார். ஆங்கிலம் ஈங்கு ஆட்சி ஆயதே! 1702 தனது தாய்மொழி நம்மவர் தலையினில் ஏற்றி மனது வாய்மொழி செயல்எலாம் மாறிட மாற்றி எனது யான் எனும் செருக்குடன் யாண்டும் ஆங்கிலகே முனதென் றுன்னிட மூட்டினர் காட்டிடை மூண்டே.

  • கருங்குட்டம் வெண்குட்டம் எனத் தொழுநோய்கன் இருவகையின. இந்த நாட்டுக்கு நேர்ந்துள்ள வெ ன் இன நோயின் கொடுமையை நினைந்து உள்ளம் கவன்றுள்ளான்.
இந் நாட்டுத் தமிழ் மொ ழி வெள்ளையர் மொழியால் மெலிந்து எள்ளலடைந்ததே! என்று இரங்கி யிருக்கின்றன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/345&oldid=912857" இலிருந்து மீள்விக்கப்பட்டது