பக்கம்:வீரபாண்டியம்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம் 299 ஊனங்லையை உணர்பவர் இல்லையே! 1703 ஆங்கி லம்சிறி தறியினும் அன்னவர் மிகவும் ஈங்கு யர்ந்தவர் என்றுகம் மவரெலாம் எண்ணப் பாங்கி ைேடு அவர் புரிதரு படுவஞ்சம் நாளும் ஓங்கி யுள்ளதே! உணர்பவர் ஒருவரும் இலேயே! (124)

  • புண்ணிய காடு கண்ணியம் இழந்ததே! 1704 இந்த நாடுயர் புண்ணிய நாடென என்றும்

எந்த காடுமே புகழ்ந்திட இருந்துளது; இன்ருே வந்த வெள்ளேயர் எள்ள லே வளர்த்திட வளைந்தார்; முந்த கின்றிந்த இடரினை நீக்குக முனைந்தே: (125) அரசன் எண்ணி இருந்தது. 1705 என்று தேவியின் சந்நிதி எதிர்கின்று போற்றி வென்றி வீறுடன் மீண்டனன். மேலுறும் விளேவை ஒன்றி ஆய்ந்தனன்; உரியவர் யாவரும் உறவாய்த் துன்றி நின்றனர்; துணிவுடன் இருந்தனன் தோன்றல். எதிரிகள் சூழ்ந்தது. 1706 இன்ன வாறிந்த மன்னவன் இருக்கவே இரவில் மன்னி அங்கயல் இருந்தவெள் ளேயர்எலாம் மறுநாள் என்ன செய்யலாம்? எவ்வகை அரசனே இதமாத் துன்னி வந்திடப் புரியலாம்? என்றுசூழ்ந்துறைந்தார் வைகறை வந்தது. 1707 சிங்கமுள்ள ஒருமலையைச் சேரவந்து கரிகள் பல செறிந்தொன் ருகித் தங்கிநின்ற தன்மைஎனத் தயங்கியுளம் தியங்கியுறு சமரை எண்ணிப் பொங்கமுடன் அமர்ந்தணியாய் மவுனமாய்ப் பொதிந்திருந்தார் புலரி தோன்றச் விர தேவதையின் சந்நிதியில் நின்று இவ் விர மன்னன் கருதி மறுகி உருகி உரையாடியுள்ள உரைகள் உணர் வின் ஒளிகளாய் வெளிவந்துள்ளன. யாவும் கூர்ந்து ஒர்ந்து சிந்தித்துத் தேர்ந்து தெளிந்து கொள்ளவுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/346&oldid=912858" இலிருந்து மீள்விக்கப்பட்டது