பக்கம்:வீரபாண்டியம்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 Ι 7 Ο8 Iァ09 I 71 O வி ர ப ா ண் டி ய ம் சங்கமுடன் முழங்கியன சார்ந்தஇருள் மெல்லமெல்லத் தணந்த தெங்கும். (228) சேவல் கூவியது. வைகறைவங் தடைந்தவுடன் வன்கோழி கூவியது: மாற்ருர் இன்று செய்யமரில் எல்லாரும் சேரமடிங் தழிவார்கள்: செயம் உனக்கே: ஐயமிலே அறிகவென அறுமுகத்தெம் பெருமான்கை அமர்ந்தி ருக்கும் துய்யகொடி முன் எழுந்து துள்ளிமகிழ்ங் துரைத்ததெனத் தோன்றிற் றன்றே. (129) காக்கைகள் கரைந்தன. மருங்கிருந்த சோலைகளில் மரங்களில்கின் றிரைந்திரைந்து மாருது ஓங்கி ஒருங்கெழுந்து காக்கையினம் ஒலமிட்ட இன்றமரில் ஒன்னர் மாண்டு பெருங்குவிய லாய்விழுவர் பிணக்காடும் பேய்க்காடும் பெருகும் என்ன வருங்குறியை முன்னறிந்து வாய் பதறி அறைவனபோல் வயங்கிற் றன்றே. (130)

  • சூரியன் உதித்தது. சூரன் உ ரங் கிழித்தோடித் தொடுகடலில்

குளித்தெழுந்த சுடர்வேல் என்ன சீரமைசெங் கதிர்பரப்பித் திசைகள்தொறும் ஒளிவீசிச் செறிந்து நின்ற

  • கி.பி. 1799 செப்டம்பர் மாதம் நாலாந்தேதி (4-9-1799) இரவு 18 நாழிகைக்கு ஆங்கிலப் படைகள் பாஞ்சாலங்குறிக் சிக்கு வந்தன. அந்த நிலையை அறிந்து சினந்த அரசன் தன் குலவிரர்களே ஆயத்தம் செய்தான். விடிய ஐந்து நாழி கை அளவில் தேவியைத் தொழுது மீண்டு மறுநாள் வினே வதை விழைவுடன் எதிர்பார்த்திருந்தான். சூரியன் உதயகி ஆயினுன்; ஆகவேகாரியங்கள் வீரியமாக் கருத நேர்ந்தன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/347&oldid=912859" இலிருந்து மீள்விக்கப்பட்டது