பக்கம்:வீரபாண்டியம்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1/ 1 / I 7 I 3 18. படை எழுச்சிப் படலம் 3.01. காரிருளே அறஒழித்துக் காசினியெல் லாம்.மகிழக் கதிரோன் அன்று போருறுதி காணமுந்து போங்தவன்போல் குணதிசையில் பொலிந்து எழுந்தான். காலன் சாகக் காலம் வந்தது. ஒரு பாலன் உயிர் கவர ஊழிவாய் அனலென்ன உருத்து முன்னே வருகாலன் உயிர்கொள்ள வந்தெழுந்த செஞ்சடைவா னவனே மானப் பொருகாலம் கருதி எதிர் போந்திருந்த காலனுயிர் போக நேரே தருகாலம் ஈதென்று தன்காலம் தவருமல் தபனன் சார்ந்தான். (132) சூழ்ச்சி புரிந்தது. சூரியன்வந் துதித்தவுடன் படைத்தலைவர் சூழ்ந்தெழுந்து பாஞ்சை நோக்கி வீரியத்தின் கிலேயறிந்து வியப்புற்ருர், பிற்கட்டு மேவி மேற்செய் காரியத்தைக் கலந்தாய்ந்து காலேயுண்டி கொண்டபின்பு வேந்தன் வீரப் போரியற்கைத் திறனுணர்ந்து பொல்லாத சூழ்ச்சியொன்று புரிய லானுன். ( 133.9 சொல்லிவிடத் துணிந்தது. நெல்லேமுன்னம் கொள்ளேயிட்ட கிலேகேட்க வந்துள்ளோம்; நேரில் வந்து சொல்லாடிச் செல்லலாம்; என்று நாம் இங்கிருந்தோர் துரதன் தன்னைச் செல்லவிடுத் தோமானல் மன்னவனும் உடன்வந்து சேர்வன்; சேரின் மெல்ல அவன் தனப்பிடித்துக் கொள்ளலாம் மேலெளிது வெல்லல் என்று: (1349

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/348&oldid=912860" இலிருந்து மீள்விக்கப்பட்டது