பக்கம்:வீரபாண்டியம்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1717 1718 1719 17 2O 18. படை எழுச்சிப் படலம் 303 தூதன் மீண்டு போனது. இவ்வாறு கூறுங்கால் ஏதொன்றும் கோபமின்றி இனிமை யாகச் செவ்வாய்முன் மலர்ந்தாலும் சிங்தைநிலை வந்தவன் நேர் தெரிந்து கொண்டான்; எவ்வாறும் மறுத்தினிமேல் உரைத்தக்கால் இடர்நேரும் என்று தேறி அவ்வாறே அவரிடம்போய் அறைகின்றேன் விடையருள் என் றகன்று போனன். (138) ககரை வளைந்தது. போனஅவன் மீண்டுவந்து சேனேயதி பதியினிடம் பொறுமை யாகக் கோனிவன்முன் குறித்தவெலாம் குறித்துரைத்து நிற்கும்கால் இரவ டித்த வானமுர சொலிகேட்டு வாள்வீரர் திரண்டோடி வருதல் கண்டான்: ஆனபடை அணி அணியாய வகுத்துங்கர் அயல்எங்கும் வளையச் செய்தான். (139) வருபவரைத் தடுத்தது. பந்திபந்தி யாய் அடர்ந்த பரித்திரளும் வெடித்திரளும் படர்ந்து நின்று வந்துவந்து மண்டுகின்ற மன்னவன்தன் படையையுள்ளே வரவொட் டாமல் சந்துசக்தா இடைமறித்துத் தடுத்தயலே நிறுத்திமிகத் தருக்கி நீண்டு முந்திமுக்தி எதிர்த்துருத்து முறுக்குமுனை முகம்கடுத்து மூண்ட வன்றே. (140) அயலே வீரர் மயலாய் கின்றது. அயல்வளேந்த படையில்வா றடல்புரிந்து கின்றமையால் ஆர்த்து வந்து வயல்வெளியும் வரப்பிடமும் மருங்கெல்லாம் நெருங்கிமனம் மறுகி யாற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/350&oldid=912863" இலிருந்து மீள்விக்கப்பட்டது