பக்கம்:வீரபாண்டியம்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம் 309 ஊரழிய நேர்ந்தாலும் உலகழியாப் புகழ்கொண்ட உரவுத் தோளான். (157) முன்னமே கொடுத்தேன். 1737 கொள் அளகொண்ட நிலைதெரிந்து கொடுந்தண்டப் பொருளே முனம் கொடுத்து விட்டேன்: பிள்&ளதனே யுங்கொடுக்க வேண்டுமென இன்றுவந்து பிதற்றுகின்ருன்: வெள்ளே மதி யுடைய இவன் வினுரையை இனியிங்கு விளம்ப வேண்டா: உள்ள படை போதும்மேல் உருத்துவந்த படைகளே நேர் உடற்றும் என்ருன். (158) போர் புரிய மூண்டது 17 18 நெடியபடை யுடையம் என நீண்டசெருக் கோடெழுந்து நிமிர்ந்து நேரே விடியுமுனே வந்தெனது வீரமா நகரயலே விரகு சூழ்ந்து கொடியவெடித் திரள்களுடன் கூடியுள்ள மாற்றலரைக் கூட்டோ டின்று படிபடிந்து படவெல்வேன்: படைஎழுங்து பொருகஎன்று பணித்து கின்ருன். (159) கள்ளமும் கரவுமாய் மூண்டு வெள்ளையர் வேலைசெய்து வந்துள்ளமையால் விரகு சூழ்ந்து என்று வெறுத்து உரைத் ஆர்ன். விரகு=கபடம். மிாற்றல்ர்=பகைவர். மாறுபட்டுப் போராட நேர்ந்தவர். க அ-வது படைஎழுச்சிப் படலம் முற்றிற்று. ஆகக் கவி 1738. _துக - பிள் 8ள போய்க் கொள்ளே செய்து வந்த நெல்லுக்கு உரிய பொருளே முன்னமே ஜமீன்தார் பிற்கெட்டிடம் செலுத்தி விட்டார். இந்நூல் 1559-வது பாட்டைப் பார்க்க. மூண்டுள்ள நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து உணர்பவர் பாஞ்சை அரசுக்கு நேர்ந்துள்ள அவலக் கேடுகளைக் கவல்ே யோடு தேர்ந்து தெளிந்து சிந்தை வருந்துவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/356&oldid=912869" இலிருந்து மீள்விக்கப்பட்டது