பக்கம்:வீரபாண்டியம்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் மூண்ட படலம் 3 1 í போர்க் கருவிகள் பொங்கின. 1741 வில்லுகள் எழுந்தன: வெடிகள் முந்தின; கல்லுகள் துள்ளின. கவண்கள் வந்தன: வல்லயம் தோமரம் மழுக்கள் பாலங்கள் எல்லுறும் ஈட்டிகள் எங்கும் ஈண்டின. (கூ) சமரில் மண்டினர். 1742 கண்டகோ டாலிகள் கையில் கொண்டனர்: மண்டியுள் மூளே யை வாங்கும் சக்கரம் கொண்டபூண் கம்புகள் கொழித் தெடுத்தனர்; தண்டுகள் தாங்கினர்; சமரில் மண்டினர். (ச) செருவில் ஏறினர். என்றும் போரின்றி ஏங்கி யிருந்தனம்; இன் JiJ/ வந்தெளி தெய்திய திங்கெளுக் கன்றி யுள்ளம் களித்துக் கறுத்துமேல் சென்று சென்று செறிந்து செருக்கினர். (டு) மதில்மேல் கின்றனர். | r_1 காட்டை மாமதில் மீதினில் கோவையாய் வேட்டை வாய்த்தென வீரர்கள் ஏறினர்; மாட்டை நோக்கி மதப்புலி நின்றெனக் கட்டம் நோக்கிக் கொதித்திவர் நின்றனர். (சு) | கொத்த ளங்களில் ஏறிக் கொடுமுரசு , , டித்துள் ளுருத்தெதிர் ஆர்த்தனர்: பத்தி யாயமை கோபுர வாசலில் தந்த மர்ந்தனர் ஊக்கி எழுந்தனர். (எ) பன்சை வீரர்கள் பற்றி வந்துள்ள கொடிய ஆயுத ா இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். 1 . . வை-வரிசை. அணி அணியாய் அடர்ந்து நின்ற இனிது தெரிய வந்தது. போயை ஒரு வினுேதமான " பாட்டாகவே இவர் கருதி யுள்ளனர். அவ்வுண்மை வே ை ன்றதனுல் நன்கு விளங்கி நின்றது. கொம்தளம்-கோட்டை மதிலே ஒட்டி அமைந்துள்ள மேடைகள் . பகைவர் புகாமல் பாதுகாத்து நின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/358&oldid=912871" இலிருந்து மீள்விக்கப்பட்டது