பக்கம்:வீரபாண்டியம்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் முண்ட படலம் 3 T 3. 1752 வாள்க ளோடெதிர் வாள்கள் வ&ளங்தன: ள்ே கொள் வேலோடு வேல்கள் நிமிர்ந்தன: தோள்க ளோடெதிர் தோள்கள் தொடர்ந்தன: தாள்க ளோடெதிர் தாள்கள் த&ளங்தன. (கச) 1753 கருங்கடல் எனவெளி கடுத்து நின்ற அப் பெரும்படை அடலுடன் பெருகி மூண்டயல் வரும்படை அனைத்தையும் மறுத்து வந்துமேல் பொரும்படை யுடன் எதிர் பொருதுடன்றதே. (கடு) வெள்ளையர் சுட்டனர். 1754 மதில்வ 8ளங்துள மாற்றலர் மண்டியே முதிர்கொ டுஞ்சினத் தோடெதிர் மூண்டனர்: அதிர்வெ டித்திரள் ஆர்த்தனர். ஆர்த்திடப் பிதிரெ றிந்தன பேருல கெங்குமே. (ககள்) விட்டி வீழ்த்தினர். 17. கோட்டை வாசல்கள் நான்கினும் கோன் படை ஈட்டி வேல்கள் எழுமழு குலங்கள் tட்டி மேல்வரு கோலர் யாரையும் விட்டி விழ்த்தினர் வீறுடன் வென்றுமே. (கள்) 1_0 குத்தென வெட்டெனக் கொல்லு கொல்லென எத்திசை மருங்கினும் இரைந்தெ ழுந்தன: தத்திமேல் வருபரித் தலைவர் தந்தலேக் கொத்துகள் உருண்டன கொடுமை யாகவே. (கஅ) வாள் வீரர் ஆடல்கள். _7 வலக்கையின் வாள்கொடு வெட்டி மாற்றலர் இலக்கினே இடக்கையிற் பரிசை ஏற்றுமேல் விலக்குரு வகை எதிர் விரைந்து பாய்ந்துமே லெக்கண்வெம் பிணக்குவை நெளியச் செய்தனர். _8 இடித்துமுன் மருந்தினே ஏற்றி வெவ்வெடி பிடிக்குமுன் அடித்தனர்; பிடித்து கின்றவர் துடித்திடத் துணித்தனர். துள்ளி வந்தவர் மடி ந்து ன் விழுந்திட மாட்டி நின்றனர். (உ0) 1()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/360&oldid=912874" இலிருந்து மீள்விக்கப்பட்டது