பக்கம்:வீரபாண்டியம்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் மூண்ட படலம் 3 15 கல்லெறி கவண்களால் கைகொள் தண்டினல், சொல்லிய உயிர்களேச் சூறை யாடினர். (ഉ_ക്r) வெடியினர் ஓடினர். 1765 வெடிகளே விரித்தவர் சுடுமுன் வில்லினல் கடுவிசை யோடிவர் கணித்தங் கெய்தலால் தொடுகரம் மார்புதோள் தொலைவில் கல்லுகள் அடுசரம் என விழ அலறி ஓடினர். (ഉ_67) கண்டவர் கலங்கினர். 1766 வில்லி லுையர் வீரர்கள் வீசிய கல்லின் மாரியைக் கண்டு கலங்கினர்: பல்லும் கண்ணும் பருத்த செவிகளும் சொல்லும் போய்ப்பலர் துள்ளினர் துTரமே.(உஅ) சென்னன் செய்த போர். 1767 ஆவுடை யாபுரம் சென்னன் என்னும்ஒர் மாவுடை வீரன்வன் சமரில் மண்டியே பாவுடை நூலெனப் பாய்ந்துள் ஏறியே காவுடை யாரெலாம் நடுங்க வெட்டின்ை. (உக) ஆங்கில வீரர்கள் அடலமர். 1768 பீரங்கிக் குண்டுகள் பெருகி வந்தன: பாரெங்கும் நடுங்கின படைகள் ஏறியே கெரெங்கும் நெருங்கின. நெட்ட ழிந்தது போரெங்கும் மூண்டது பொருது மாண்டனர். (ங்0) குதிரை வீரர் கொதித்தனர். 1169 தெவ்வரும் பரிகளேச் செலுத்தி மண்டியே வெவ்வயில் வேல்களால் விரைந்து குத்தினர்; இவ்வெனப் பாய்ந்திட சாரி யாகவும் வவ்வினர் பின்வல சாரி வங்துமே. (ங்க). கருந்தலைகள் துள்ளின. 1_70 பருங்துவங் தடர்ந்திடு பான்மை போல்தரை இருந்தவர் தமைப்பரி மேலி ருந்தவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/362&oldid=912876" இலிருந்து மீள்விக்கப்பட்டது