பக்கம்:வீரபாண்டியம்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 வி ர பாண் டி ய ம விரைந்துவந் தடர்ந்துடன் வெகுண்டு வெட்டினர் * கருங்தலே துள்ளின. கணக்கி லாதவே. (கூஉ} தலை இழந்தவர் கிலை. 1771 பரிவிரைக் தோடுங்கால் பாய்ந்து வெட்டவே தரிதலே யாகவே சார்ந்தி ருந்தவன் அரிதலேக் கேதுவே போல மர்ந்துதன் சொரிதலேச் சோரியால் தோய்ந்து சோர்ந்தனன். குதிரை வீரர் போர் கிலை. 1772 வாவிவெம் பரிவரும் போது வல்லயம் மேவிய வீரர்கள் மேல்ஒ துங்கிமேல் தாவியே குதித்தனர் சரிந்து வெங்குடல் ஆவிபோய் அழிந்தன. அவையும் ஆளுமே. (கூச} குலைந்து வீழ்ந்தனர். 1773 குத்திய வேலொடு குடல்கள் வந்தன; தத்திய பரிதுரை தள்ளி மாய்ந்தன: கத்திகள் காய்ந்தன. கழுத்தில் பாய்ந்தன: கொத்துக ளாய்த்தலே குலேந்து வீழ்ந்தன. (கூடு) சாரி திரிந்தனர். 1774 மேலுறும் ஆள்விழ விரைந்து சென்றவர் காலுறு பரியில் இக் காவல் வீரர்கள் சாலுறத் தாவியே சாரி செய்து பின் மாலுற மீண்டவர் மாள வெட்டினர். (கூக} சாய்ந்து மாய்ந்தனர். 1775 காலின்மேல் வருபடை கையும் கால்களு, மாலுற இழந்தன. மறுகி மாண்டன: பாலுற வந்தவெம் பரியின் சேனேயால் சாலவே இப்படை சாய்ந்து மாய்ந்தன. (கூனர் இருதிறத்தரும் பொருது இறந்தனர். 1776 இருவகைப் படைகளும் எதிர்த்து மண்டியே வருகுலக் காலர்போல் வன்மம் மீறியே

  • பாஞ்சை வீரர்கள் பலர் மாண்டு மடிந்தனர்.

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/363&oldid=912877" இலிருந்து மீள்விக்கப்பட்டது