பக்கம்:வீரபாண்டியம்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 1783 1784 1785 I786 1787 1788

  • アg9

வி ர ப ா ண் டி ய ம் மூ8ளகள் சிதறியும் முகங்கள் சிந்தியும் வாளொடு பரிசைகொள் வன்கை நீங்கியும் தாளிடை தோள்செவி சரிந்தும் தம்முடை மீளிமை இழந்தும்வெவ் வீரர் வீந்தனர். (சடு) குண்டு பட்டுயிர் மாய்ந்தவர் கொண்டவாள் மண்டி வெட்ட மடிந்தவர் வன்பரி மிண்டி ஏற விளிங்தவர் வெய்யவேல் கொண்டு குத்தக் குலைந்தவர் கோடியே. (சசு) குடல் சரிந்து குலைந்தும் அதைஎடுத்து உடல்பொதிந்துள் உடையால் இறுக்கிமேல் அடல்மி குங்தெழுந் தார்த்தமர் ஆற்றியே இடைத ளர்ந்து விழுந்திறங் தார்பலர். (ச.எ): வெய்ய செங்குரு திப்புனல் வீழ்ந்துமுன் கொய்த ழிந்த கொழுங்தசை கூடிவன் தொய்யி லாகிச் சுழிந்து வழிந்துசூழ் செய்த செய்யெனச் சேர்ந்தது செங்களம். பருங்தும் காகமும் பங்தரிட்டு ஆடிட அருங்தும் பேய்களும் நாய்களும் கூளியும் விருந்து வாய்த்தென வெம்மிடி யாளனேர் பெருங்த னம்வரப் பெற்றது போன்றன. (சக). குறிகாரர்கள் கொதித்து மூண்டனர். இப்ப டிக்களம் ஈடழி யப்படை வெப்பு:டின்எதிர் ஏறி மிடைந்தன; அப்rேழுதர. சன்படை வீரருள் செப்பிடுக்குறி காரர் திரண்டனர். (டு)ெ. முத்தையா மூண்டது. முள்ளுப் பட்டியூர் முத்தையன் என்பவன் தெள்ளு சீர்த்திறற் சேவகன் சீறிமுன் துள்ளிப் பாய்ந்து சுடர்வடி வாளில்ை அள்ளிப் போட அருந்தலை வெட்டின்ை. (டுக).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/365&oldid=912879" இலிருந்து மீள்விக்கப்பட்டது