பக்கம்:வீரபாண்டியம்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 / 90 1791 1792 1793 1794 1795 19. போர் மூண்ட படலம் 3.19. காமயன் காய்ந்தது. கட்ட மல்லனுTர்க் காமயன் என்பவன் அட்ட திக்கும் புகழ்கின்ற ஆற்றலான் முட்டி மீறி முறுக்கிப் படைகளே (டுஉ) வெட்டி ஏறி வெகுண்டமர் ஆடின்ை. கருத்தையா கதித்தது. கன்னக் கட்டைக் கருத்தையன் என்பவன் வன்னக் கட்டுடை வாளினன் வல்லயம் முன்னக் கட்டி முனைந்து கமனுயிர் தின்னக் கட்டிச் செருவிளே யாடினன். (டுங்) மல்லையன் உருத்தது. எல்லே நாய்க்கனூர் மல்லேயன் என்பவன் வல்லே யங்தனில் வல்லவன்: வன்சமர் எல்லே யாவும் எளிது தெளிந்தவன்; ஒல்லே ஏறி உருத்தமர் ஆடினன். (டுச) ஆனை மல்லன். ஆனே மல்லன் எனும்பெய ரான் ஒரு வானே வெல்லும் வலியினன்; மாற்றலர் தானே வெல்லும் தருக்குடன் பாய்ந்துமேல் ஊசீன மெல்ல உருத்தமர் ஊக்கினன். (டுடு) ஆதனுரன். ஆத னுர் இர சின்னன் அரசடி நாதன் கொல்லங் கிணறுறு நாகனன் போத வன்குதி ரைக்குளம் பொம்மையன் மோதி மூண்டு முனைந்தமர் செய்தனர். (டுசு) பொம்முலு, செட்டி பூரணிப் பொம்மு லெனக்கழல் கட்டி மீறிய காலன்: களங்களில் வெட்டி ஏறிய வீரன்; விரைந்துபோய் மட்டி லாவகை வன்சமர் ஆடினன். (டுஎ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/366&oldid=912880" இலிருந்து மீள்விக்கப்பட்டது