பக்கம்:வீரபாண்டியம்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 வி ர பாண் டி ய ம் ரனசிங்கன். 1796 மங்க லம்ரண சிங்கன்என் பான்திசை எங்க ணும்இசை கொண்டவன் போரினில் சிங்கம் என்னச் சினந்துமுன் பாய்ந்துதன் பொங்கு பேரைப் புதுக்கிப் பொருதனன். வீரர் ஏறிஞர். 1797 விர கஞ்சயன் விரனன் கெச்சிலன் போரு யர்ந்த அய்யாவு புலிகுத்தி சூர சங்கரன் சுந்தரன் சோமகன் வீர பொம்மு வெகுண்டிவர் ஏறினர். (டுக). நாகமன். 1798 காய லூரணி நாகயன் கண்டகர் மாய நூறும் வலியினன். வல்லயம் தோய நின்றகைச் சூரன் பகைவர்முன் சாய நூறிச் சமரினில் ஏறின்ை. (சு0) கூழையா எய்தது. 1799 கூத்த லூரணிக் கூழையன் வில்லினில் கோத்த கல்லினன்; கொண்ட குறியினேப் பார்த்த போதே படுத்திடும் பான்மையன்: ஏத்தி உண்டைகள் எங்கணும் எய்தனன். சின்னேயன் செய்தது. 1800 சிந்த லக்கரைச் சின்னேயன் என்பவன் எந்த லக்கும் எளிதில் அடிப்பவன்; முந்தி லக்குவன் மூண்டது போல்எதிர் வந்தி லக்கம் வழுவற மாட்டின்ை. செல்லையா சீறியது. (கrஉ) 1801 சிங்கி லிபட்டிச் செல்லேயன் என்பவன் மங்கிவிடாத வலியினன் வாளினில் ரன களத்தில் சிங்கம்போல் பாய்ந்து யாண்டும் மூண்டு அடலாண்மைகள் புரிந்து வந்தான் ஆதலால் தனக்கு இயல்பாய் அமைந்துள்ள ரணசிங்கன் என்னும்பேரின் பொருளை அன்று நயமாய் நன்கு விளக்கி நின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/367&oldid=912881" இலிருந்து மீள்விக்கப்பட்டது