பக்கம்:வீரபாண்டியம்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் மூண்ட படலம் 321 எங்கும் போர்கொண் டிருந்தவன் இங்கெதிர் பொங்கி ஏறிப் புகுந்தமர் ஆடின்ை. (காங் முத்தையா முனிந்தது. 1802 முடிம னுTருறை முத்தையன் கைத்திறம் படியு யர்ந்தவன் பாயும் புலியையும் அடிமுன் ஒடி அடிக்கும் அடலினன் முடிமின் என்று முனிந்தமர் மூட்டினன். (சுச) சங்கணன் சாடியது. 1803 சங்கம் பட்டியூர்ச் சங்கணன் என்பவன் சிங்கம் கட்டிச் செருக்கும் திறலினன்; தங்கம் கட்டிய தாளுடை வாளினன்; எங்கும் வெட்டி எழுந்தம ராடினன். (சுடு) போசன் பொருதது. 1804 கன்னல் கத்தி மதாருமல் போசன் என்று இன்ன பேரினர் என்னுடை ஊரினர்: மன்ன னுக்கு மருங்கு நெருங்கினர்: மின்னல் போலொளிர் வாளினர் வேலினர்: அரிகள் முன் கரிகள். 1805 போரில் பாய்ந்து பொருதனர் பொங்கரி நேரில் பாய கிலேகுலைந் தோடிய காரில் பாயும் கரித்திரள் என்னவே வீரப் போரர் வெருண்டயல் ஓடினர். (சுஎ) வீரலக்கன் விறல். 1806 சின்ன வீரலக் கன் எனும் பேரினன்: முன்னே வீரர் முதன்மைகொள் சீரினன்; அன்ன வீரன் அருந்திறல் ஆண்மையை உன்ன வீரம் உளத்திடை ஓங்குமே. (சு அ) போராடிய திறல். 1807 வாள்வலக்கையில் வாங்கி இடக்கையில் கோள்விலக்கும் பரிசைகொண் டோங்கிமேல் 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/368&oldid=912882" இலிருந்து மீள்விக்கப்பட்டது