பக்கம்:வீரபாண்டியம்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 I 808 18O9 18 IO 18 11 1812 18 1 3 வி ர ப ா ண் டி ய ம் ஆள்வழக்கம் அறும்படி சீறியே தாள்வலித்த சமரிடை ஏறின்ை. (கூக) சாரி செய்து சமர்தனில் முக்தின்ை: நேரில் எய்தும் நெடும்படை சிந்தினன்; சோரி பெய்து துடித்து மடிந்துடல் பாரில் பெய்து பதைத்துயிர் போயினர். (எ0) குருதி யின்கறை எங்கனும் கோத்துமெப் பருதி யின் கதிர் போலொளி பாறிட வருதிர் என்று வலமிடம் பாய்ந்திவன் பொருது கின்ற புலன்புகல் வாரெவர்? (எ.க) குதிரை வீரர் குலைந்தது. வாவி வாம்பரி மேல்வரு வார்களைத் தாவி வெட்டித் தடிந்து கடிங்தவர் கூவி எங்கும் குலேந்து நடுங்கிட ஆவி வாங்கி அடலமர் ஆடினன். (எஉ} தொடுத்துச் சுட்டது. இன்ன வாறிவன் ஏறி வருவதை அன்ன வீரர் அடலுடன் நோக்கியே வன்ன மான முகத்திலும் மார்பிலும் துன்னி ஏறத் தொடுத்தெதிர் சுட்டனர். (எ.க.) மாய்த்து மாண்டது. விட்ட வெம்புகை மீது விரைந்துமுன் சுட்ட வன்றன் கழுத்தைத் துடித்திடக் கட்டிக் கவ்விக் கடித்திவன் மாண்டனன்: ஒட்டி வீழ்ந்தவ னும்முயிர் போயினன். (எச.) கல்லில் கின்றது. அன்று இவன்றன. தாண்மையை யாவரும் ஒன்றி நின்றுள் உவந்து வியந்தனர்; இன்றும் காண இவனே ஒர் கல்லினில் நன்று நாட்டி நயந்து பணிகின்ருர். (எடு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/369&oldid=912883" இலிருந்து மீள்விக்கப்பட்டது