பக்கம்:வீரபாண்டியம்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 வி ர பாண் டி ய ம் தெவ்வர் திகைத்தனர். 1883 இன்ன திக்கினில் இப்படி இத்திறம் பாய்ந்து வன்ன வெம்பரி வருகின்ற தென்பதை யாரும் சின்ன மும்தெரி யாதுளம் தியங்கினர்; விரன் மின்னல் போன்ருெளிர் வாளொளிவீசுதல் கண்டார். சமர்முனை சரிந்தது. 1884 கொளிே வட்டம்ப்ோல் குலாவிமேல்வருகின்றபோதே துள்ளி வெந்தலே துடித்தன எங்கனும் தொடர்ந்தே கள்ளி யின்றலே கட்டிய தோட்டியால் கடியத் தள்ளி வீழல்போல் சாயந்தன சமர்முனே சரிந்தே. சிவத்தையா செய்த போர். 1885 பக்கம் நின்றவர் பரிந்துகண் புதைக்கவும் படையுள் ஒக்க கின்றவர் உடைந்துளம் பதைக்கவும் உம்பர் மிக்கு கின்றவர் மிகவியந் துரைக்கவும் மேவித் திக்கு வென்றவன் திருமகன் சேவகம் புரிந்தான். வீர வெறி. 1836 எறியும் வேல்களே இடையிடை விலக்கிமேல் எதிர்ந்தார் முறியு மாறுவெம் முரனுடன் முனைந்துமுன் தாவி குறிசெய்_தோச்சிய வழியெலாம் கொலேத்தலே துமித்து வெறிகொள் வீரனப் வெங்களம் எங்கனும் விரைந்தான். (சு அ) குதிரை ஏற்றம். 1837 காலிடுக்கினல் கைக்குசை அசைப்பினல் கதித்து மேலிருந்தவன் மனநிலை முழுவதும் தெளிந்து வேலடர்ந்த அவ் வெம்முனை விதமெலாம் உணர்ந்தப் *பாலராமன்று பயின்றதை எவர்சொல்ல வல்லார் ? *இவ்வீரன் அன்று வீருேடு ஏறிப் போராடிய குதிரைக் குப் பாலராமு என்று பேர். கதிவேகமும் மதியூகமும் உடை யது. உற்ற தலைவன் உள்ளம் உணர்ந்து வெற்றி வீறுடன் பொருகளத்தில் அடலுடன் ஆடல் புரிந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/373&oldid=912888" இலிருந்து மீள்விக்கப்பட்டது