பக்கம்:வீரபாண்டியம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் மூண்ட படலம் 327 1838 சுட்ட குண்டுகள் யாவையும் கடந்துமேல் துள்ளி எட்ட விசிய படையெலாம் இடையிகங் தொழிய ஒட்டி வெட்டிய ஊறெலாம் கடந்தொரு ஊறும் பட்டி டாவகை பாதுகாத் துயர்ந்ததப் பரியே. ஏக வீரன் 1839 மாக வூர்தியில் மருவிய விஞ்சையன் மான வேக மோடுட னுார்ந்தயல் நின்றவர் தம்மைச் சாக நூறிய தன்மைபோல் சமரினில் ஒடி ஏக வீரனுய் அம்மகன் இகல்மிகச் செய்தான். அதிசய வியப்புகள். 181) வாவி வந்தவன் பரியின வியப்பதோ? அதன்மேல் மேவி நின்ற அவ் வீரனேப் புகழ்வதோ? வேலால் ஆவி சிந்துறு நிலையினே அறிந்தும் அஞ்சாமல் தாவி மண்டிய படைகளைத் துதிப்பதோ? அறியேன். கபாவு போராடியது. 1841 பாலராமு இவ்வாறு படைபுகுந்து பணியாற்றப் பக்கம் மேய *நீலமா வேணி எனும் குதிரைமேல் நபாவெனும்பேர் நெடிய வீரன் வேலுடைவாள் உடனேந்தி வெங்கோபக் கனல்முள விரைந்து பாய்ந்து காலனெனக் களம்புகுந்தான் கண்டவர்கள் திண்டாடிக் கலங்க லானர். (ாங்) பகைப்படை பட்டது. 1842 காற்ருேடு கலந்துவரு கூற்றென்னக் கடும்பரிமேல் கலித்தெழுந்து பாற்ருேடு t பறந்தோடிப் படுவேலால் படைபடுக்கும் பான்மை நோக்கி ஈஇவ்விரன் ஏறிவந்த குதிரைக்கு நீலவேணி என்று பேர். அதிசய வேகமும் ஆற்றலும் உடையது. கருமை கலந்த ச்ெம்மை நிறம் வாய்ந்தது. நெற்றிச் சுட்டி தோய்ந்தது. | பாறு=பருந்து, நினங்களே விருந்தாக உண்ண விழ்ைந்து மேலே பருந்துகள் வட்டமிட்டு வந்துள்ளன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/374&oldid=912889" இலிருந்து மீள்விக்கப்பட்டது