பக்கம்:வீரபாண்டியம்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 1 &43 1844. 1845 வீ ர ப ா ண் டி ய ம் வீற்ருேடி விலகியும்பின் வீருேடு படைகள்வந்து வெகுண்டு மொய்த்தே ஆற்ருது போராடி அலமந்து தோற்ருேடி அயர்ந்த வன்றே. (ாச.) ஆதிராமுவின் அடலாண்மை. ஆதிரா மெனும் பெயர்கொள் அதிவீரன் அடுபரிமே லிவர்ந்து பாய்ந்து மோதிவரு படைமுரிய முடிவரிய பெரும்போரை மூண்டு செய்தான் சாதியுயர் புரவிகளில் தனித்தனியே இனிதேறித் தறுகண் வீரர் காதியமர் ஆடினர் களமெங்கும் கவந்தமொடு கழுகும் ஆட. (ாரு) நிணச் சேறு. வேல்வீரர் இவ்வாறு வெஞ்சமரம் ஆடிவர வெகுண்டு வந்தார் கால்வேறு தலைவேறு கைவேறு மெய்வேறு கதுவி நின்ற தொல்வேறு தொடைவேருய்த் தொல்லுருவம் அழிந்துகினச் சேற்றில் தோய்ந்து பால்வேறு தெரியாமல் படுகளம்எல் லாம்பரங்து பட்டா ரன்றே. (ாசு) வெள்ளைத் தலைவன் வெகுண்டது. படைகுலேந்த நிலைநோக்கிப் படைத்தலேவர் பதிஏவப் பரிந்து வந்த அடுதிறல்வெங் காலன் எனும் அதிபதிதன் அரும்பரிமேல் அடர்ந்து தாவி நெடியவடி வாள் ஏந்தி நீள்வடவை எனச்சினந்து நிமிர்ந்து வந்தான்; தொடுகழற்கால் வீரரெலாம் சுடுவெடிகள் அயலேந்தித் தொடர்ந் தடர்ந்தார். (ாஎ)

  • இங்கே காலன் என்றது (Collins) என்னும் தளபதியை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/375&oldid=912890" இலிருந்து மீள்விக்கப்பட்டது