பக்கம்:வீரபாண்டியம்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 185 O 1851 1852 வ ர ப ா ண் டி ய ம் தோள் வீறு தோன்ற இவர் பொருதார்கள்: அவர்கள் சுடு வெடிகள் நீட்டி ள்ே வீரப் பீரங்கி க8ள நாட்டி நெட்டுநெட்டாய் நெடும்போர் செய்தார். போர் வெறி. இருதிறத்தும் வெறியேறிப் படைவீரர் அடல்மீறி எதிர்த்துத் தத்தம் பொருதிறத்தை மறு தரத்தில் ஒரு திறத்தும் வையாமல் பொங்கி மூண்டார்: குருதி தத்திக் குதிகொண்டு நதிகொள்ளக் குலத்தலேகள் குவிந்து துள்ள அருகில் அத்தி கிணம்பினங்கள் அடுக்கடுக்காப் கிறைந்தோங்கி அடர்ந்த வன்றே. (ாம்உ} பாஞ்சையர் பட்டு மாண்டனர். சுட்டகடுங் குண்டுகளால் சுடுகின்ற வெடிகளால் தொடுத்து நின்று வெட்டியவெவ் வாள்களால் விரைந்து பரிப் படைவந்து வெகுண்டு பாயத் தட்டியள்ே வேல்களால் தாக்குண்டு தளராத தனிப்போர் வீரர் பட்டுருண்டு விழுந்தனரப் படுகளத்தின் கொடுமைஎவர் பகர வல்லார்? (ாம்கூ} கோரமான கொலைக் களம். கொடுங்கோப முடன் புகுந்து கொல்படைகள் கொண்டெறிந்து கொதித்து மூண்டு நெடும்போது நிலையாக வுலையாமல் நேரலர்கள் நேர்ந்து எதிர்ந்து கடும்போர்கள் புரிந்தமையால் களமெல்லாம் கொலேக்களமாய்க் கவந்தம் ஆட அடுங்கால துரதர்களும் அஞ்சஅதி கோரமாய் அமைந்த தன்றே. ((ாசை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/377&oldid=912892" இலிருந்து மீள்விக்கப்பட்டது