பக்கம்:வீரபாண்டியம்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. போர் மூண்ட படலம் 3.31 மடிந்துகிடந்த நிலை. 1853 மடித்தவாய் மடித்தபடி மாறியிடை இமையாமல் மடுத்து நோக்கித் துடித்ததலே பலதுள்ளித் தொடர்ந்ததலே பலபல்லேத் தொடுத்து மென்று கடித்ததலே பலமீசை கதித்ததலே பலமீறிக் கடுத்தெழுந்து நடித்ததலே பலகொதித்து நகைத் ததலே பலவங்கு நடந்த அம்மா! (ால்டு) உயிர் போயும் உருத்து கின்றது. 1854 வேல்பிடித்தும் வாள் பிடித்தும் விற்பிடித்தும் வெய்யகவண் விசித்து மாட்டி வால்பிடித்தும் கோல்பிடித்தும் வல்லயங்க ளுறப்பிடித்தும் மழுக்கள் பிண்டி மேல்பிடித்தும் விறல்பிடித்தும் வெங்கோப முடன் வந்த வீரர் எல்லாம் o கால்விடுத்தும் தோள் விடுத்தும் கைவிடுத்தும் தலைவிடுத்தும் கடுத்து மாண்டார். (ாம்சு) காலன் கொதித்து வந்தது. 1855 மன்னவன் தன் படைவீரர் மாண்டிங்தப் படிவீழ மண்டி வந்த ஒன்னலர்தம் படைவீரர் ஒருசிலரே ஒதுங்கிகின் ருர்: ஒழிந்தார் எல்லாம் சின்னபின்ன மாய்ச்சிதைந்து செத்தொழிந்தார்; சேனேயதி பதியாம் காலன் அன்னகொடுங் காலன் போல் அடல்மீறி அடுபடையோடு அடர்ந்து வந்தான். (ாம்.எ) மன்னன் மூண்டு புகுந்தது. 1856 படைவீரர் திரண்டுக்கிப் பக்கம்வரத் துணேத்தலைவர் பாங்கு சுற்றக் கடுவேகப் பரிகடவிக் கையிலுயர் வாள் ஏந்திக் கடுத்துப் பொங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/378&oldid=912893" இலிருந்து மீள்விக்கப்பட்டது