பக்கம்:வீரபாண்டியம்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.32 வி ர ப ா ண் டி ய ம் அடல்மீறி எதிர்த்தவர்கள் அனைவரையும் அழித்தொழித்துள் ஆர்த்து மண்டி வடதிசைவாய் உயர்கோட்டை வாசல்வந்தான்: மன்னன் வெகுண் டெழுந்து மூண்டான். இருபது வீரர் தொடர்ந்தது. 1857 மன்னனுயர் வாள் ஏந்தி வருமுன்னே அருகுநின்ற வயவேல் வீரர் துன்னியிரு பதுபேர்முன் துள்ளினர் வெள்ளேயனும் காவல் வீரன் முன்னேடி நீள்வேலால் குத்தின்ை: அக்குத்தைக் காலன் ஏங்தி தன்னுெளிர்வாள் கடிதோங்கி வெட்டினுன் o தக்லதுள்ளிப் பறந்த தன்றே. (ாம்க} வெள்ளையத் தேவன் வீந்தது. 1858 வேல்குத்தை வாங்கியிந்த வெள்ளேயனே அந்தவெள்ளே வீரன் வெட்டி மேல்கத்தி எடுக்குமுன்னே இருபதுவேல் வல்லயங்கள் விரைந்து பாய்ந்த கால்தத்திப் பரியோடு காலன் வீழ்ங் துயிர்துறந்தான்: களித்து வீரர் கோல்குத்திக் குலவையிட்டுக் குறித்ததுணேத் தலைவரையும் கொன்று தீர்த்தார். (எஉ9 வெள்ளைத் தளபதிகள் மாண்டனர். 1859 வெள்ளேயத்தே வன் எனும்பேர் வீரனுயர் தலைவெளியே விரைந்து வீழ்ந்து துள்ளுமுன்னே வெள்ளேயர்தம் தலைவர்எழு பேருயிர்கள் துடித்து மாண்டார்: பிள்ளே மகன் நெல்லெடுத்த பிழையாலிப் பெருங்கொலேகள் பிறந்த அங்தோ: எள்ளியதி வினே அணுவாய் இருந்தாலும் இடர்மலேயாய் எழுமே அம்மா! (ாஉக} 121. பிள்ளே மகன் நெல் எடுத்த பிழையால் பல உயிர்கள் மாண்டன; படுகொலைகள் நீண்டன. தீவினையால் திய , துயர்கள் விளேயுமே! என்பதை இது விள்க்கி நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/379&oldid=912894" இலிருந்து மீள்விக்கப்பட்டது