பக்கம்:வீரபாண்டியம்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 1871 1872 1873 1874 1875 வி ர பாண் டி ய ம சேனைத் தலைவன் உளைந்தான். சேனயின் தலைவய்ைச் சேர்ந்த பானர்மேன் யானையின் திரளென அடந்த தம்மவர் ஊனேயும் உயிரையும் உகுத்த துன்னியே ஏனேய மானமும் இழந்து 8ளந்தனன். (ாங்ங்) கோட்டையை வியந்தது. குண்டுகள் ஆயிரம் குறித்து மாட்டியும் மண்டுகள் பட்டில மன்னன் கோட்டையே! திண்டிற லானெனச் செப்பக் கேட்டனம் கண்டனம் இன்றெனக் கதிகலங்கினன். (ாங்ச.) பாஞ்சையர் வென்றது. பன்னிரு போரினில் பாய்ந்து வென்றவன் கன்னிகர் தோளினன் காலன் என்றுபேர் மன்னிய புகழினன் மாண்டு மண்விழ இன்னவன் செய்தனன் இனி என் செய்வதே! மாற்றலர் மறுகி வியந்தது. கருவியல் மருந்தெலாம் கரிந்து மங்கிய எருவென இகழ்ந்திவன் எதிர்ந்து வென்றனன்: வெருவருங் திறலுயர் வீரச் சேனேயன் பொருவருங் திறலினன் எனப்பு கன்றனன். மலை கலங்கினும் நிலை கலங்கான். அலேயடர்ந் தென எழுந் தடர்ந்த வெம்பரித் தலேகிமிர்ங் தவரெலாம் தடிந்து விழவே கிலேகலங் காதுநேர் கின்று வென்றனன் மலேகலங் கினும்கலங் காத மன்னனே. (ாங்எ) 184. நெடிய பீரங்கிகள் கொடிய குண்டுகளே வீசியும் சிறிது மண்ணும் கோட்டை மதிலில் நின்று உதிரவில்லையே! என்று வெள்ளேயர் உள்ளம் உஇளந்துள்ளனர். அவ் வுண்மைகளே அவர் வாய்மொழிகள் வெளி செய்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/383&oldid=912899" இலிருந்து மீள்விக்கப்பட்டது