பக்கம்:வீரபாண்டியம்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Too 6 | RW 7 1 o’ 8. IoW 9 ... RRO 1881 19. போர் மூண்ட படலம் 337 பிள்ளையால் மூண்டதே! தள்ளருந் திறலுடைத் தானே வேந்தனே எள்ளரும் பகைவன ஏற்க நேர்ந்ததே! பிள்ளே என் பவனிடை இருந்து பேதித்த கொள்ளே யால் அல்லவோ? கொடுமை மூண்டதே: வெள்ளையர் கொந்தது. வஞ்சமில் லாதவன்; மான முள்ளவன்: அஞ்சிடா நெஞ்சினன்; ஆண்மை யாளன் :முன் தஞ்செனச் சார்ந்தநற் பாளன்; தன் னேநாம் வெஞ்சினம் மூட்டி வீண் வினேவிளேத்தனம். கெல்லையை அடைந்தனர். என்றிவன் இயல்பையும் இகலேயும் கினேந்து அன்றவர் அகமிக வருந்தி நெல்லேயை ஒன்றியுள் இருந்தனர்; ஊழ்வி சீனப்பயன் துன்றிய போதெவர் துடைக்க வல்லரே? (ாசC) படைத் தலைவர் பரிந்து உளைந்தது. படையுயர் தலைவனும் படிந்த பிற்கட்டும் தடையற வெல்லலாம் என்று சார்ந்தவர் இடையெதிர் திறலினே ஏன்று கண்டதும் மிடை பகை நிலையினே வியந்து சீளங்தனர். (ாசக) பாஞ்சையர் அமர்ந்தது. இவ்வகை அவருளேங் திருக்க இவ்வழித் தெவ்வழிங் தகன்றபின் சேனே வீரர்கள் செவ்விய அரசிடம் செலவு பெற்றுப்போய் அவ்வவர் நிலைகளில் அமர லாயினர், (ாச.உ) மறுநாள் உதயமாயது. விரவெண் புகழொளி விரித்து மன்னவன் ஏருயர் அமளிவாய் எழுமுன் எங்குமே சிரிய செவ்வொளி பரப்பிச் செங்கதிர் வாரிகின் றெழுந்தெழில் வயங்க வந்ததே. 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/384&oldid=912900" இலிருந்து மீள்விக்கப்பட்டது