பக்கம்:வீரபாண்டியம்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாவது தானுபதி தப்பி வந்த படலம். அமைச்சராயிருந்த சிவ சுப் பிர ம ணி ய பிள்&ள ஆற்றுாரில் போய் அமர்ந்திருந்தார். ஆற்றுரர் என்பது பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தெற்கே திருச்செந்தூருக் குப் போகிற வழி யி டையே யு ள் ள ஒரு கிராமம். பொருகை நதிக்கரையில் இருத்தலால் ஆற்றுார் என்று அதற்குப் பேர் அமைந்தது. ஆத்தூர் என்று வழங்கப் படுகிறது. சமீனுக்கு உரிய மாளிகைகள் முதலியன அங்கு வளமாய் அமைந்திருந்தன. வெள்ளேயர் பகை முண்டதை அறிந்ததும் பிள்ளே அங்கே தந்திரமாய் ஒதுங்கியிருக்கநேர்ந்தார். பாளையங்கோட்டையிலிருந்து முன்னதாகச் சேனைத்தலேவன் அனுப்பி இருந்த படை களுக்குத் தப்பி அவர் பாஞ்சைக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அந்த நிலைமைகளே இது விளக்கி யுள்ளது. சேனைத் தலைவன் எண்ணியது. 1887 சேதிை பதினைச் சேர்ந்தி ருந்தவன் தானுதி பதியினேத் த8ளந்து கொண்டுபின் மானுதி பதியையும் மரும மாகவே ஆதை படைகளால் அடர எண்ணினன். (க) படை அடைந்தது. 1888 மந்திரிப் பிள்ளை ஆற் று.ாரில் மாண்புடன் தந்திர மாகவே சார்ந்தி ருந்ததை முந்துற அறிந்துமுன் முடுக்கி விட்ட அவ் வெந்திறற் சேனேகள் விரைந்த டைந்தன. (உ) பிள்ளை இருந்த நிலை. 1889 கும்பினி யார்பகை கொடுமை யாகவே பம்பியது ஆதலால் பாஞ்சை யம்பதி நம்பிநாம் இருப்பது நலமன் றென்றவர் தெம்புடன் வேற்றிடம் சேர்ந்திருந்தனர். (ங்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/386&oldid=912902" இலிருந்து மீள்விக்கப்பட்டது