பக்கம்:வீரபாண்டியம்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 189 O 1891 1892 1893 வி ர ப ா ண் டி ய ம் ஊரவர் கலங்கினர். முந்துற எழுங்துமுன் மூண்ட சேனேயுள் மந்திரி மீதினரில் வகுத்த னுப்பிய அந்தவெம் படையவண் அடைய அங்குளார் சிந்தைகள் கலங்கிர்ை திகைத்து கொங்தனர். அயர்ந்து கின்றனர். போரிவண் புகுந்தமுன் இரவு போயங்த ஊரினே யடைந்தனர் ஊரி லுள்ளவர் காரியம் யாதுமே காண்கி லாமையால் யாருமே அஞ்சினர் அயர்ந்து நின்றனர். (டு) உள்ளங் குலைந்தது. வெள்ளேயர் படைவந்து வெளிவ ளேங்ததைப் பிள்ளேயுள் அறிந்ததும் பிழைபு குங்ததென்று உள்ளுறச் சினங்தனன் ஒருவ ருங்துனே கொள்ளவில் லாமையால் குலேந்து கின்றனன். உள்ளவர் அஞ்சினர். கொள்ளே செய் தவன் எனக் கொதித்து வங்தஅவ் வெள்ளேயர் வெடிகளே வேட்டெ ழுப்பினுர்: உள்ளிருங் தவரெலாம் உளறி அஞ்சினர் எள்ளுறப் பகைவருள் ஏறி வந்தனர். (எ} பிள்ளை ஒளிந்தார். 1894 பிள்ளேமுன் மெள்ள வே பெயர்ந்து துள்ளிபோய்க் கள்ளமாய் அயலிடம் கரந்தொ ளிந்தனன்: I SS 5 தள்ளரு மனேவிநன் மக்கள் தன் கிளே உள்ளவர் எவரையும் உடன்க வர்ந்தனர். (அ) உள்ளம் உளைந்தார். சொல்வலி யுடையவன்; சூழ்ச்சி மிக்கவன்; பல்வலி யுடன்வந்து பற்ற லார்பற்ற இல்வலி யாவையும் இழந்து இளங்தனன்; மல்வலி மன்னனே மருவ எண்ணினன். (கூ}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/387&oldid=912903" இலிருந்து மீள்விக்கப்பட்டது